தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
== தோற்றம் மற்றும் கட்டமைப்பு ==
[[படிமம்:CongressBuilding_SEATO.jpg|alt=A picture of a few SEATO nation leaders in Manila in 1966|வலது|thumb|250x250px|1966 அக்டோபர் 24 இல் [[மணிலா]]வின் காங்கிரஸ் கட்டிடத்திற்கு முன் சியாடோ நாடுகளின் சில தலைவர்களுடன் பிலிப்பைன்சு ஜனாதிபதி [[பேர்டினண்ட் மார்க்கோஸ்]].]]
தென்கிழக்கு ஆசிய கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அல்லது மணிலா ஒப்பந்தம், 1954 செப்டம்பர் 8 அன்று [[மணிலா]]வில் கையெழுத்திடப்பட்டது,<ref name="Franklin1">{{harvnb|Franklin|2006|p=1}}</ref> இது அமெரிக்காவின் ட்ரூமன் கோட்பாட்டின் ஒரு பகுதியாக, பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டு பாதுகாப்பு குறித்த உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன.<ref>{{harvnb|Jillson|2009|p=439}}</ref> இந்த உடன்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் கம்யூனிச சக்திகளுக்கு எதிரான கூட்டணிகளை உருவாக்கும் நோக்கங்களைக் கொண்டிருந்தன.<ref>{{harvnb|Ooi|2004|pp=338–339}}</ref> இந்தக் கொள்கையானது அமெரிக்க இராஜதந்திரி மற்றும் சோவியத் நிபுணர் ஜோர்ஜ் எஃப். கென்னன் ஆகியோரால் பெரிதும் உருவாக்கப்பட்டது. அமேரிக்க ஜனாதிபதி[[டுவைட் டி. ஐசனாவர்| ட்விட் டி. ஐசென்ஹோவரின்]] அரச செயலாளரான ஜான் ஃபாஸ்டர் டல்லஸ் (1953-1959) சியாடோ இந்த அமைப்பை பொதுவுடமை எதிர்ப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்காக தொன்கிழக்கு ஆசியாவில், உருவாக்குவதன் பின்னணியில் இருந்த முதன்மை சக்தியாகக் கருதப்படுகிறார். அமேரிக்க துணை ஜனாதிபதி [[ரிச்சர்ட் நிக்சன்|ரிச்சர்ட் நிக்சனின்]] 1953 ஆம் ஆண்டு ஆசியப் பயணத்தின்போது சியாடோவை நேட்டோவிற்கு சமமான ஒரு அமைப்பு எனக் கூறினார்.<ref>"Nixon Alone," by Ralph de Toledano, p. 173-74</ref> {{Citation needed}}
 
சியாடோவானது [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின்]] (நேட்டோ) ஒரு தென்கிழக்கு ஆசிய பதிப்பு என்று கருதப்பட்டது,<ref>{{harvnb|Boyer et al.|2007|p=836}}</ref> இதில் ஒவ்வொரு உறுப்பு நாடுகளின் இராணுவப் படைகளும் அங்கத்துவ நாடுகளுக்கான கூட்டுப் பாதுகாப்பை வழங்க ஒருங்கிணைக்கப்படும். அமைப்புரீதியாக, 1957 இல் [[கான்பரா]]வில் ,<ref>{{harvnb|Franklin|2006|p=184}}</ref><ref name="Page548">{{harvnb|Page|2003|p=548}}</ref> சியோடாவின் செயலாளர் நாயகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் குழு மற்றும் சர்வதேச ஊழியர்களுடன் கூடிய ஒரு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது. பொருளாதாரம், பாதுகாப்பு, தகவல் ஆகியவற்றிற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டன. சியாடோவின் முதல் செயலாளர் நாயகமாக தாய்லாந்தின் இராசதந்திரியும், அரசியல்வாதியுமான போட் சரேசன் பொறுப்பேற்றார். இவர் 1952 மற்றும் 1957 ஆண்டுகளுக்கு இடையில் தாய்லாந்தின் அமெரிக்கத் தூதராக பணியாற்றியவர்,<ref name="Franklin186">{{harvnb|Franklin|2006|p=186}}</ref><ref>{{harvnb|Weiner|2008|p=351}}</ref> மேலும் 1957 செப்டம்பர் 1 முதல் 1958 சனவரி வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.<ref>{{cite web|url=http://www.cabinet.thaigov.go.th/eng/pm_his.htm|title=History of Thai Prime Ministers|publisher=Royal Thai Government|accessdate=22 April 2011|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20110426162320/http://www.cabinet.thaigov.go.th/eng/pm_his.htm|archivedate=26 April 2011|df=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தென்கிழக்கு_ஆசிய_ஒப்பந்த_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது