காற்று வெளியிடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
| gross =
}}
'''காற்று வெளியிடை''' 2017 ஆவது ஆண்டில் [[மணிரத்னம்]] எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[கார்த்திக் சிவகுமார்]], [[அதிதி ராவ்]] முக்கிய வேடங்களில் நடித்துள்ள இது ஒரு [[திகில்]] கலந்த [[காதல் திரைப்படம்|காதல் திரைப்படமாகும்]]. [[ரவி வர்மன்]] ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைத்துள்ளார். தமிழில் வெளியான அதே நாளில் ''செழியா'' என [[தெலுங்கு|தெலுங்கிலும் ]] வெளியானது.<ref>http://indianexpress.com/article/entertainment/telugu/mani-ratnams-kaatru-veliyidai-to-be-called-cheliyaa-in-telugu-4492562/</ref>. இத்திரைப்படத்தின் பாடல்கள் 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளது; சிறந்த இசையமைப்பிற்காக (பாடல்கள்) [[ஏ. ஆர். ரகுமான்|ஏ. ஆர். ரகுமானுக்கும்]] சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதும்விருது சாஷா திருப்பதிக்கும் கிடைத்துள்ளன.<ref>{{Cite web|url=http://www.dinamani.com/cinema/cinema-news/2018/apr/14/65-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%8F%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2899713.html|title=65-வது தேசிய திரைப்பட விருதுகள்: 'டு லெட்' சிறந்த தமிழ்ப் படம் ; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 விருதுகள்|work=தினமணி}}, ஏப்ரல் 14, 2018</ref>
 
==கதைச்சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/காற்று_வெளியிடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது