வணிகப் பாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Trade route" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''வணிகப் பாதை''' ( '''trade route)''') என்பது  [[பெயர்ச்சியியல்|சரக்குப் போக்குவரத்து]] வலைப்பின்னலைக் குறிப்பதாகும். இது சரக்குப் போக்குவரத்து மற்றும் அந்தப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் தொடர் பாதைகள் போன்ற வரிசைகளைக் கொண்டது.  இந்த சொல்லானது  நீர்வழியாக தொலைதூர சந்தைகளை அடைய [[பண்டம்|பண்டங்களை]] கொண்டு செல்வதைக் குறிக்கவும் பயன்படுத்தலாம்.  வணிகப் பாதை என்பது நீண்ட தொலைவான பாதையைக் கொண்டிருக்கும், இந்த வணிக ரீதியான பெரிய போக்குவரத்துப் பாதைகள் சிறிய வலைப்பின்னல்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். குறிப்பிடத்தக்க வர்த்தக பாதையான ஐரோப்பாவில் இருந்த ஆம்பர் பாதை, தொலை தூர வர்த்தகத்திற்கு நம்பகமான வலையமைப்பாக இருந்தது. [[நடுக் காலம் (ஐரோப்பா)|இடைக்காலத்தில்]] மசாலை வணிகத்துக்கு [[கடல்சார் வரலாறு|கடல் வர்த்தகப்]] பாதை முக்கியமாக ஆனது, இந்த பாதைகளின் கட்டுப்பாட்டை நாடுகள் தங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மேற்கொண்டன.<ref>Donkin 2003: 169.</ref>  ஹான்சியடிக் லீக் போன்ற நிறுவனங்கள், இடைக்காலத்தில் வர்த்தகர்களின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாகவும், வர்த்தகத்தில் பெருமளவு முக்கியத்துவம் பெற்றதாகவும் இருந்தன.
{{Use dmy dates|date=October 2013}}'''
வணிகப் பாதை''' ( '''trade route)''' என்பது  [[பெயர்ச்சியியல்|சரக்குப் போக்குவரத்து]] வலைப்பின்னலைக் குறிப்பதாகும். இது சரக்குப் போக்குவரத்து மற்றும் அந்தப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் தொடர் பாதைகள் போன்ற வரிசைகளைக் கொண்டது.  இந்த சொல்லானது  நீர்வழியாக தொலைதூர சந்தைகளை அடைய [[பண்டம்|பண்டங்களை]] கொண்டு செல்வதைக் குறிக்கவும் பயன்படுத்தலாம்.  வணிகப் பாதை என்பது நீண்ட தொலைவான பாதையைக் கொண்டிருக்கும், இந்த வணிக ரீதியான பெரிய போக்குவரத்துப் பாதைகள் சிறிய வலைப்பின்னல்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். குறிப்பிடத்தக்க வர்த்தக பாதையான ஐரோப்பாவில் இருந்த ஆம்பர் பாதை, தொலை தூர வர்த்தகத்திற்கு நம்பகமான வலையமைப்பாக இருந்தது. [[நடுக் காலம் (ஐரோப்பா)|இடைக்காலத்தில்]] மசாலை வணிகத்துக்கு [[கடல்சார் வரலாறு|கடல் வர்த்தகப்]] பாதை முக்கியமாக ஆனது, இந்த பாதைகளின் கட்டுப்பாட்டை நாடுகள் தங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மேற்கொண்டன.<ref>Donkin 2003: 169.</ref>  ஹான்சியடிக் லீக் போன்ற நிறுவனங்கள், இடைக்காலத்தில் வர்த்தகர்களின் நலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாகவும், வர்த்தகத்தில் பெருமளவு முக்கியத்துவம் பெற்றதாகவும் இருந்தன.
 
[[புதுமைக்கால வரலாறு|நவீனக் காலத்தில்]], பெரும்பான்மையான வணிகச் செயல்பாடுகள் [[பழைய உலகம்|பழைய உலகின்]] பெரிய வணிக வழித்தடங்களில் இருந்து நவீன தேசிய அரசுகளுக்கு இடையிலான புதிய பாதைகளுக்கு மாற்றப்பட்டன. இந்த வர்த்தக நடவடிக்கைகளானது சில நேரங்களில் பாரம்பரிய வர்த்தக பாதுகாப்பின்றி மற்றும் சர்வதேச [[கட்டற்ற வணிகம்|கட்டற்ற வணிக]] உடன்படிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.   நவீனக் காலத்தில் வணிகப் போக்குவரத்தானதுபாரம்பரியத்தில் இருந்து மாறியதாக நாடுகளுக்கு இடையில் எண்ணைக் குழாய் வணிகத்தை உள்ளடக்கியதாகவும், நன்கு அறிமுகமான [[இரும்புவழிப் போக்குவரத்து|தொடருந்து பாதை]], [[தானுந்து]], சரக்கு விமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வணிகப்_பாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது