வாக்குரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: விரிவாக்கம்
வரிசை 1:
[[File:Suffrage universel 1848.jpg|300px|thumb|அனைவருக்கும் வாக்குரிமை - லெட்ரூ-ரோலின் கனவு, 1850]]
'''வாக்குரிமை''' (''Suffrage'', அல்லது ''franchise'') என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் '''[[வாக்களிப்பு|வாக்களிக்கும் உரிமை]]''' ஆகும்.<ref>{{cite web|url=https://www.ahdictionary.com/word/search.html?q=suffrage|title=American Heritage Dictionary Entry: suffrage|author=Houghton Mifflin Harcourt Publishing Company|publisher=|accessdate=28 July 2015}}</ref><ref>{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/suffrage|title=Definition of "suffrage" – Collins English Dictionary|publisher=|accessdate=28 July 2015}}</ref><ref>{{cite web|url=http://www.oxforddictionaries.com/us/definition/english/suffrage|title=suffrage – definition of suffrage in English from the Oxford dictionary|publisher=|accessdate=28 July 2015}}</ref> சில மொழிகளில் வாக்களிப்பது '''இயங்கு வாக்குரிமை''' என்றும் (''active suffrage'') தேர்தலில் நிற்பது '''உயிர்ப்பற்ற வாக்குரிமை''' (''passive suffrage''), என்றும் குறிப்பிடப்படுகின்றன; <ref>{{cite web|url=http://aceproject.org/main/english/lf/lfd02.htm?toc |title=Deprivation of the Right to Vote — ACE Electoral Knowledge Network |publisher=Aceproject.org |date= |accessdate=21 June 2013}}</ref> இவ்விரண்டும் இணைந்து '''முழுமையான வாக்குரிமை''' எனப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.glbtq.com/social-sciences/womens_suffrage_movement.html |title=>> social sciences >> Women's Suffrage Movement |publisher=glbtq |date= |accessdate=21 June 2013 |deadurl=bot: unknown |archiveurl=https://web.archive.org/web/20150614133927/http://www.glbtq.com/social-sciences/womens_suffrage_movement.html |archivedate=14 June 2015 |df= }}</ref>
 
பொதுவாக வாக்குரிமை [[சார்பாண்மை மக்களாட்சி|வேட்பாளர்களை]] தேர்ந்தெடுப்பதை ஒட்டியே வரையறுக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அரசியல் தீர்வுகளையும் முனைப்புகளையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொது வாக்கெடுப்புகளுக்கும் பொருந்தும்.
 
வாக்குரிமை ''தகுதிபெற்ற'' குடிமகன்களுக்கு அவர்களது வாக்களிக்கும் வயது நிறைந்தவுடன் அளிக்கப்படுகின்றது. வாக்குரிமைக்கான தகுதிகளை அரசு அல்லது அரசியலமைப்பு வரையறுக்கிறது. சில நாடுகளில் தங்கியுள்ள வெளியாட்டினருக்கும், குறிப்பாகத் தோழமை நாட்டினருக்கு, அளிக்கப்படுகின்றது. (காட்டாக, [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய குடிகள்]] மற்றும் [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய குடிகள்]]).<ref>See for example, {{cite web|title=Who is eligible to vote at a UK general election?|url=http://www.electoralcommission.org.uk/faq/voting-and-registration/who-is-eligible-to-vote-at-a-uk-general-election|publisher=The Electoral Commission|postscript=none}}; {{cite web|title=Can I vote?|url=http://www.europarl.org.uk/en/your-meps/european_elections/can_i_vote.html|publisher=European Parliament Information Office in the United Kingdom|postscript=none}}; {{cite web|title=Why Can Commonwealth Citizens Vote in the U.K.? An Expat Asks|url=https://blogs.wsj.com/expat/2015/04/27/why-can-commonwealth-citizens-vote-in-the-u-k-an-expat-asks/|publisher=The Wall Street Journal|accessdate=9 February 2016|date=27 April 2015}}</ref>
 
== வாக்குரிமை ==
"https://ta.wikipedia.org/wiki/வாக்குரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது