ஹரஹர மஹாதேவகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox film
ஹரஹர மஹாதேவகி ('''''Hara Hara Mahadevaki''''') என்பது 2017 ஆண்டைய [[இந்தியா|இந்தியத்]] தமிழ் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆவார். படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் திரை நட்சத்தரங்களான [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]] மற்றும் [[நிக்கி கல்ரானி]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  படத்துக்கு பாலமுரளி பாபு இசையமைத்துள்ளார். தங்கம் சினிமாஸ் தயாரித்த இப்படத்தை புலு கோஸ்ட் பிக்சர்ஸ் வெளியிட்டது, படத்தின் தயாரிப்பப் பணிகள் 2016 நவம்பரில் துவங்கின.
| name = ஹரஹர மஹாதேவகி
| image =
| caption =
| director = சந்தோஷ் பி ஜெயக்குமார்
| producer = எஸ். தங்கராஜ்
| writer = சந்தோஷ் பி ஜெயக்குமார்
| starring = [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]]<br>[[நிக்கி கல்ரானி]]
| music = பாலமுரள் பாலு
| cinematography = சிவகுமார் எஸ்கே
| editing =
| studio = தங்கம் சினிமாஸ்
| distributor = புலூ கோஸ்ட் பிக்சர்ஸ்
| released = {{film date|df=y|2017|09|29}}
| runtime =
| country = இந்தியா
| language = தமிழ்
| budget = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
'''ஹரஹர மஹாதேவகி''' ('''''Hara Hara Mahadevaki''''') என்பது 2017 ஆண்டைய [[இந்தியா|இந்தியத்]] தமிழ் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை எழுதி இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆவார். படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் திரை நட்சத்தரங்களான [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]] மற்றும் [[நிக்கி கல்ரானி]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  படத்துக்கு பாலமுரளி பாபு இசையமைத்துள்ளார். தங்கம் சினிமாஸ் தயாரித்த இப்படத்தை புலு கோஸ்ட் பிக்சர்ஸ் வெளியிட்டது, படத்தின் தயாரிப்பப் பணிகள் 2016 நவம்பரில் துவங்கின.
== கதை ==
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பெண்களை குறிவைத்து ஒப்பனைப் பொருட்கள் அடங்கிய பை ஒன்று ஆளுங்கட்சியால் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் அதே கட்சியில் இருக்கும் முக்கிய தலைவரான ரவிமரியா அந்த ஒப்பனைப் பைகளில் ஒன்றில் வெடிகுண்டை வைத்து அதனை கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் ஆகியோரிடம் கொடுத்து தன்னுடைய கட்சித் தலைவர்கள் பங்குபெறும் கூட்டத்தில் வைத்து வெடிக்கச் சொல்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹரஹர_மஹாதேவகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது