விடிவெள்ளி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 27:
| imdb_id =
}}
'''விடி வெள்ளி''' [[1960]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[எஸ். வி. ரங்கராவ்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite web|url=http://nadigarthilagam.com/filmographyp7.htm|title=Vidivelli Release|accessdate=2014-11-07|publisher=nadigarthilagam}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/vidi-velli/|title=Vidivelli cast & crew|accessdate=2014-11-07|publisher=spicyonion}}</ref>படத்தின் வெளிப்புறக் காட்சிகள் அனைத்தும் [[பொள்ளாச்சி]] அருகே உள்ள வேட்டைக்காரன்புத்தூர் என்ற கிராமத்தில் படப்பிடிக்கப்பட்டன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23611835.ece | title=திரையுலகில் ஒரு கடப்பாரை நீச்சல்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 ஏப்ரல் 20 | accessdate=21 ஏப்ரல் 2018 | author=டி.ஏ.நரசிம்மன்}}</ref>
== கதை ==
 
சந்துருவின் (சிவாஜி கணேசன்) தங்கை மீனாவுக்கு (எம்.என் ராஜம்) திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக சந்துரு ஒரு வைர நெக்லஸைத் திருடித் தருவார். அந்த நெக்லஸில் மூடி ஒன்று இருக்கும். திருமணம் ஆனதும், அந்த நெக்லசின் மூடி திறந்து கொள்ள, அதில் ஒரு வாலிபனின் படம் இருப்பதைப் பார்த்து, கணவன் ரவி (பாலாஜி) மீனாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவார். அந்த நெக்லசானது செல்வந்தரின் மகளான சித்ராவினுடையது (சரோஜாதேவி) பின்னர் சித்ராவும், சந்துருவும் காதலிப்பார்கள். சந்துரு எப்படி மீண்டும் தங்கையை வாழ வைக்கிறார் என்பதும் சந்துருவும் சித்ராவும் வாழ்வில் இணைந்தார்களா என்பதுதான் மீதிக் கதை.
== நடிகர்கள் ==
* [[சிவாஜி கணேசன்]] - சந்துரு
"https://ta.wikipedia.org/wiki/விடிவெள்ளி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது