உயிரே உயிரே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| gross =
}}
'''உயிரே உயிரே''' ('''''Uyire Uyire''''') என்பது தமிழ்  [[காதல் திரைப்படம்]]  ஆகும்.  இப்படத்தை  ஏ.  ராஜசேகர்  இயக்கியுள்ளார்.  படமானது முத்த  நடிகை  [[ஜெயபிரதா]] மற்றும்  முன்னாள்  அரசியல்வாதி  [[அமர் சிங் (அரசியல்வாதி)|அமர் சிங் ]]  ஆகியோரால்  தயாரிக்கப்பட்டது.  இந்தப்  படமானது  விக்ரம்  குமாரின் 2012  ஆண்டைய தெலுங்கு  வெற்றிப் படமான  ''  இஷ்க்  ''  என்ற படத்தின்  மறு  ஆக்கமாகும்.  இந்தப்  படத்தில் பிரபல நடிகை ஜெயப்ரதாவின் மகனான  சித்து,  [[ஹன்சிகா மோட்வானி]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  படமானது 2016  ஏப்ரல் 1  அன்று  வெளியகி,  ரசிகர்களிடம்  மிகுதியான  எதிர்மறை  விமர்சனத்தை  பெற்றது.<ref name="ibtimes">{{cite web|url=http://www.ibtimes.co.in/news/entertainment/kollywood/2016/04/01/uyire-uyire-review-round-critics-give-thumbs-down-hansika-motwani-starrer-672955|title='Uyire Uyire'movie review round up:Critics give a thumbs down to Hansika Motwani starrer|publisher=ibtimes|accessdate=5 April 2016}}</ref>
== கதை ==
நாயகன் ராகுல் (சித்து) மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அதே விமானத்தில் பிரியாவும் (ஹன்சிகா) பயணிக்கிறார். இவரை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் ராகுல். விமானத்தில் அருகருகே உட்கார்ந்து பேசி கொண்டு வருகிறார்கள்.
வரிசை 35:
== நடிகர்கள் ==
 
* சித்து -  ராகுல் 
* [[ஹன்சிகா மோட்வானி]]  - பிரியா
* அஜய்  -  சிவா 
* [[சாயா சிங்]]  -  திவ்யா 
* [[ஆடுகளம் நரேன்]]  -  பிரியாவின்  தந்தை 
* [[உமா பத்மநாபன்]]  -  பிரியாவின்  தாய் 
* [[ஜெகன்]]  -  ராகுலின்  நண்பன்
* [[மீரா கிருஷ்ணன்]]  - ராகுலின் தாய்
 
== தயாரிப்பு ==
விக்ரம் குமாரின் 2012  ஆண்டைய தெலுங்கு படமான இஷ்க் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல நடிகை [[ஜெயபிரதா]] இந்தப் படத்தின் தமிழ்  மறு  ஆக்க  உரிமையை பெற்றார். 2012 சூனில்  தனது மகன் சித்து  இப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பார் என அறிவித்தார்.  இதற்கு முன்பு ஏ. ராஜசேகர் விசால் நடித்த இருமொழி படமான சத்தியம் என்ற படத்தை இயக்கினார்.<ref name="indiatimes">{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-03/news-interviews/32509456_1_ishq-jayaprada-tamil|title=Jayaprada to remake 'Ishq' in Tamil?|publisher=The Times of India|accessdate=15 January 2014}}</ref> 2001 ஆம் ஆண்டில்  கிளாஸ்மேட்  என்ற பெயரிடப்பட்ட ஒரு இருமொழி  படத்தில் சித்துவை  கதாநாயகனாக  அறிமுகம்  செய்ய  ஜெயப்பிரதா முயற்சித்தார். ஆனால் அந்த திரைப்படம்  எடுக்கப்படவில்லை.<ref>https://web.archive.org/web/20040307113118/http://www.chennaionline.com/entertainment/filmplus/nfilm.asp</ref> பின்னர்   தெலுங்கு படமான தப்பாணா (2004) என்ற படத்தில் பிரபுதேவாவுடன்  இணைந்து  சித்துவை முதன்மை  பாத்திரத்தில்  நடிக்கவைத்து  அறிமுகப்படுத்தினார்.<ref>http://www.idlebrain.com/movie/archive/mr-tapana.html</ref> உயிரை  உயிரே  படத்தில்  முதன்மைப்  பாத்திரத்தில் நடிக்க  முதலில்  [[நித்யா மேனன்]]  அணுகப்பட்டார்  ஆனால்  பின்னர் [[ஹன்சிகா மோட்வானி]]  ஒப்பந்தம்  செய்யப்பட்டார்.<ref name="behindwoods">{{Cite web|url=http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-03/hansika-ishq-17-09-12.html|title=One More Hit Remake For Hansika - Hansika - Ishq - Tamil Movie News - Behindwoods.com|publisher=Behindwoods|accessdate=15 January 2014}}</ref><ref name="behindwoods2">{{Cite web|url=http://behindwoods.com/tamil-movie-news-1/jun-12-04/jaya-prada-vikram-28-06-12.html|title=Famous Actress To Remake Vikram Film - Jaya Prada - Vikram - Tamil Movie News - Behindwoods.com|publisher=Behindwoods|accessdate=15 January 2014}}</ref>
 
2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் [[கோவா]]வில்  மூன்று நாள் கால அட்டவணையில் ஹன்சிகா  இடம்  பெற்ற  பாடல்  காட்சிகளை படமாக்கியதுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.<ref name="sify">{{Cite web|url=http://www.sify.com/movies/hansika-is-happy-being-a-busy-bee-news-tamil-nmdl5zccbeb.html|title=Hansika is happy being a busy bee!|publisher=Sify|accessdate=15 January 2014}}</ref> 2014 ஆம் ஆண்டு சனவரி 14  [[தைப்பொங்கல்|தைப்பொங்கலன்று]]  படத்தின்  முதல்  சுவரொட்டி  வெளியானது.<ref name="kollytalk">{{Cite web|url=http://kollytalk.com/posters/uyire-uyire/uyire-uyire-104219.html/attachment/uyire-uyire-2|title=Uyire Uyire – Movie Posters|publisher=kollytalk.com|accessdate=15 January 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரே_உயிரே" இலிருந்து மீள்விக்கப்பட்டது