பியூட்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 37:

'''பியூட்டேன்''' என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத [[ஆல்க்கேன்]] வகையைச் சேர்ந்த [[ஹைட்ரோ கார்பன்]] (கரிம நீரதைப்) பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு C4H10 ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுதுவது வழக்கம் CH3CH2CH2CH3.

இது நிறமற்ற வளிம நிலையில் உள்ள ஒரு பொருள். மிக எளிதாகத் தீப்பிடிக்க வல்லது. இதனை எளிதாக நீர்ம நிலைக்கு மாற்ற முடியும்.
அதிக அளவில் ஆக்ஸிஜன் இருக்கும்பொழுது நன்றாக எரிந்து கார்பன்-டை-ஆக்சைடும் (கரிம ஈராக்சைடும்) நீரும் விளைபொருளாய்த் தரக்கூடியது. ஆனால் அதிக அளவில் ஆக்ஸிஜன் இல்லையெனில், விளைபொருட்களில், கரிப்புகையும் (soot), கார்பன் -மோனாக்சைடும் (கரிம ஓராக்சைடு) தரவல்லது. இதன் பெயர் பியூட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட பியூட் மற்றும் அல்கேன்களுக்கான விகுதி ஏன் ஆகியைவ இணைந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சேர்மம் எட்வர்ட் பிரேங்லேண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>http://www.chem.qmul.ac.uk/rschg/OccPapers/OccPap6.pdf</ref>

== மாற்றியங்கள் ==

{| class="wikitable" style="text-align:center

| style="background:#def;"|பொதுப்பெயர்
|''' இயல்பான பியூட்டேன்'''
'''பக்கத்தொடரற்ற பியூட்டேன்'''
'''''n''-பியூட்டேன்'''
|'''[[ஐசோபியூட்டேன்]]'''
'''''i''-பியூட்டேன்'''

| style="background:#def;"|IUPAC பெயர்
|'''பியூட்டேன்'''
|'''2-மெதில்புரோப்பேன்'''

| style="background:#def;"|மூலக்கூறு
வரைபடம்
|[[Image:Butan Lewis.svg|150px]]
|[[Image:Isobutane 1.svg|120px]]

| style="background:#def;"|கரியணுத்தொடர்
வரைபடம்
|[[Image:Butane simple.svg|120px]]
|[[Image:I-Butane-2D-Skeletal.svg|100px]]

''n''-பியூட்டேனில் மையத்தில் உள்ள C−C [[வேதிப் பிணைப்பு|பிணைப்பைப்]] பொறுத்த சுழற்சி இரண்டு விதமான (''டிரான்சு'' மற்றும் ''காஸ்'') வகை (டிரான்சு மற்றும் காசு) புறவெளி அமைப்பு மாற்றியங்களைத் தோற்றுவிக்கிறது.<ref name=Balabin_2009>{{cite journal |journal=[[J. Phys. Chem. A]] |volume = 113 |issue = 6 |pages = 1012–9 |doi=10.1021/jp809639s |title=Enthalpy Difference between Conformations of Normal Alkanes: Raman Spectroscopy Study of ''n''-Pentane and ''n''-Butane |year=2009 |author=Roman M. Balabin |pmid=19152252}}</ref>

அதிக அளவில் ஆக்ஸிஜன் இருக்கும்பொழுது நன்றாக எரிந்து கார்பன்-டை-ஆக்சைடும் (கரிம ஈராக்சைடும்) நீரும் விளைபொருளாய்த் தரக்கூடியது. ஆனால் அதிக அளவில் ஆக்ஸிஜன் இல்லையெனில், விளைபொருட்களில், கரிப்புகையும் (soot), கார்பன் -மோனாக்சைடும் (கரிம ஓராக்சைடு) தரவல்லது.

{{ஆல்கேன்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பியூட்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது