டெட்பூல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''டெட்பூல்''' (Deadpool) என்பது 2016 ஆண்டைய அமேரிக்க உச்சநாயக திரைப்படமாகும். இதே பெயரில் [[மார்வெல் காமிக்ஸ்|மார்வெல் காமிக்சின்]] பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது,இப்படத்தை [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனம் வநியோகித்தது. இது [[எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)|எக்ஸ்-மென் திரைப்படத் தொடரின்]] எட்டாவது படம் ஆகும். படத்திற்கு ரிட் ரீஸ் மற்றும் பால் வர்ரிக் ஆகியோர் திரைக்கதை அமைக்க டிம் மில்லர் இயக்கியுள்ளார். படத்தில் [[ரியான் ரெனால்ட்ஸ்]] முதன்மைப் பாத்திரத்தை ஏற்று நடிக்க, மோரானா பேஸ்கரின், எட் ஸ்கிரீன், [[டி. ஜே. மில்லர்]], ஜினா கரோனோ, பிரையன்னா ஹில்டி பிர்பண்ட், ஸ்டீபன் கபிகிச் ஆகிய நட்சத்திரங்கள் உடன் நடித்துள்ளனர்.
 
2009 ஆம் ஆண்டில் [[வோல்வரின் (திரைப்படம்)|எக்ஸ்-மென் ஆரிஜின்ஸ்:]] படத்தில் வால்வரின் பாத்திரத்தில் நடித்ததற்கு முன்னதாக, 2004 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரேனோல்ட்ஸ் நடித்த டெட்பூல் திரைப்படத்தின் வளர்ச்சி துவங்கியது. ரீஸ் மற்றும் வெர்னிக் ஆகியோர் 2010 இல் படத்துக்காகப் பணியமர்த்தப்பட்டனர்.படத்தின் இயக்குதராக மில்லர் 2011 இல் நியமிக்கப்பட்டார். அவர் ரெய்னால்டைக் கொண்டு உருவாக்கிய சோதனைக் காட்சிகளைக் கொண்டு முதன்மைப் பாத்திரத்தை ரெய்னாட்ஸ் ஏற்று நடிக்க 2014 ஆம் ஆண்டு ஃபாக்ஸ் நிறுவனம் பச்சை கொடி காட்டியது. 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கூடுதல் படப்பிடிப்புகள் தொடங்கின, மார்ச் மற்றும் மே மாதங்களில் [[வான்கூவர்|வான்கூவரில்]] படப்பிடிப்புகள் நடந்தன.
"https://ta.wikipedia.org/wiki/டெட்பூல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது