உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 781:
 
* [[வலைவாசல்:ஊடகப் போட்டி|2011-12 தமிழ் விக்கி ஊடகப் போட்டி]]
 
==வார்ப்புரு உதவி தேவை==
முதனெடுங்கோடு என்ற கட்டுரையில் முதன்மை நெடுங்கோட்டை விளக்கும் படத்தில் தமிழில் 0 பாகைக்கு தவறான இடத்தைச் சுட்டுகிறது. ஆங்கிலக் கட்டுரையில் அதே வார்ப்புரு சரியான இடத்தைக் காட்டுகிறது. ஏதேனும் missing parameters இருந்தால் சரி செய்து உதவவும்,. மேலும் தமிழாக்கம் செய்தீர்களேயானால் இன்னும் சிறப்பு.
நன்றி !
--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 08:59, 28 ஏப்ரல் 2018 (UTC)
* [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்|2013 பத்தாண்டுக் கொண்டாட்டம்]]
 
வரி 814 ⟶ 811:
 
:கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்/பரவலர்|2000 தலைப்புகள்]] பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்|புதிய பட்டியலில்]] பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). '''தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி.''' இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 12:47, 13 மார்ச் 2018 (UTC)
==வார்ப்புரு உதவி தேவை==
முதனெடுங்கோடு என்ற கட்டுரையில் முதன்மை நெடுங்கோட்டை விளக்கும் படத்தில் தமிழில் 0 பாகைக்கு தவறான இடத்தைச் சுட்டுகிறது. ஆங்கிலக் கட்டுரையில் அதே வார்ப்புரு சரியான இடத்தைக் காட்டுகிறது. ஏதேனும் missing parameters இருந்தால் சரி செய்து உதவவும்,. மேலும் தமிழாக்கம் செய்தீர்களேயானால் இன்னும் சிறப்பு.
நன்றி !
--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 08:59, 28 ஏப்ரல் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Shriheeran" இலிருந்து மீள்விக்கப்பட்டது