விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
 
எடுத்துக்காட்டாக,
:ரூ 200 துவக்க விலை கொண்ட ஒரு பொருளின் விலை ஒரு மாதத்தில் 10% அதிகரித்துள்ளது எனில் உண்மையில் அதிகமான அளவு ரூ 20. அப்பொருளின் தற்போதைய விலை ரூ220 ஆகும். அதாவது இறுதிவிலை துவக்கவிலையில் 110% ஆகும்.
 
* ஒரு கணியத்தின் அதிகரிப்பு 100% எனில், அதன் இறுதி மதிப்பானது, அதன் துவக்க மதிப்பில் 200% ஆகும். அதாவது அதன் மதிப்பு இரட்டிப்பாகி உள்ளது.
வரிசை 91:
:{{nowrap|1= {{math|''p''}}(1 + 0.01{{math|''x''}})(1 − 0.01{{math|''x''}}) = {{math|''p''}}(1 − (0.01{{math|''x''}}){{sup|2}})}};
 
அதாவது இறுதிநிகர மாற்றம் {{math|''x''}} சதவீதத்தில் {{math|''x''}} சதவீத அளவு வீழ்ச்சியாக அமைகிறது.
 
மேலுள்ள எடுத்துக்காட்டில்,
துவக்க மதிப்பு: ரூ 200
முதல்மாத சதவீத அதிகரிப்பு = 10
அதிகரிப்பின் மதிப்பு = (10/100) x 200 = ரூ 20.
முதல்மாத இறுதி மதிப்பு = 200 + 20 = ரூ 220.
 
இதே எடுத்துக்காட்டில் முதல்மாத 10% அதிகரிப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் 10% வீழ்ச்சி ஏற்படுமானால்,
 
:இரண்டாவது மாத வீழ்ச்சி சதவீதம் = 10%
:வீழ்ச்சியின் அளவு = (10/100) x 220 = ரூ 22
:இரண்டாவது மாத இறுதி மதிப்பு = 220 - 22 =ரூ 198
 
இந்த இறுதி மதிப்பு ரூ198 ஆனது துவக்க மதிப்பு ரூ200 ஐவிட 10% இல் 10%, அல்லது 1% குறைவு.
 
இதேபோல {{math|''x''}} சதவீத வீழ்ச்சியைத் தொடர்ந்து {{math|''x''}} சதவீத அதிகரிப்பு நிகழ்ந்தால், இறுதி மதிப்பு:
:{{nowrap|1= {{math|''p''}}(1 - 0.01{{math|''x''}})(1 + 0.01{{math|''x''}}) = {{math|''p''}}(1 − (0.01{{math|''x''}}){{sup|2}})}}.
 
== தொடர்புள்ள அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது