மைக்கேல் ஹசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 91:
 
அகடோபர் 9, 2005 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான சூப்பர் சீரிசின் மூன்றாவது போட்டியில் மகாயா நிதினி வீசிய பந்தை விளையாட்டு அரங்கத்தின் கூரையின் மேல் அடித்தார்.பெப்ரவரி 6, 2006 ஆம் ஆண்டிற்கான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] சிறந்த ஆத்திரேலிய வீரருக்கான ஆலன் பார்டர் பதக்கத்திற்கான வாக்கெடுப்பில் [[அடம் கில்கிறிஸ்ற்]], ஆண்ட்ரு சைமண்ட்ஸ், [[பிறெட் லீ]] மற்றும் இவரும் தலா 22 வாக்குகள் பெற்றனர்.
 
சைமண்ட்ஸ் குடி போதையில் இருந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் தகுதிநீக்கம் பெற்றார். அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் அடம் கில்கிறிஸ்ற், பிறெட் லீ ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று ஆலன்பார்டர் பதக்கம் பெற்றார். நவம்பர், 2006 இல் மும்பையில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை விருது வழங்கும் விழாவில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றார். மேலும் 2016 ஆம் ஆண்டிற்கான உலக லெவன் அணியில் 12 ஆவது வீரராக இடம்பெற்றார்.
 
==குறிப்புதவி==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_ஹசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது