புரூஸ் லீ - தி ஃபைட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bruce Lee - The Fighter" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''''புரூஸ் லீ - தி ஃபைட்டர்''' ('''''Bruce Lee - The Fighter''''' ('''''புரூஸ் லீ ''''' என்றும் அறியப்படுகிறது) என்பது 2015 ஆண்டைய [[இந்தியா|இந்திய]] [[தெலுங்கு]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடி நகைச்சுவை]] திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீனு வைதிலா இயக்கியுள்ளார். படத்தில் [[ராம் சரண்|Ram Charan]] மற்றும் ராகுல் பிரீத்தீ சிங் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை டிவிவி தனய்யா தனது டிவிவி எண்டர்டெயின்மெண்ட் பதாகையின்கீழ் தயாரித்துள்ளார். கோனா வெங்கட் மற்றும் கோபிமோகன் ஆகியோர் படத்தின் திரைக்கதை மற்றும் உரையாடல்களை எழுத, வேட்லா திரைக்கதையை எழுதியுள்ளார். [[தமன் (இசையமைப்பாளர்)|S. Thamanதமன்]] படத்திற்கான பின்னணி இசையமைத்துள்ளார். [[மனோஜ் பரமஹம்சா|Manoj Paramahamsa]] படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டார். இப்படம் இந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தமிழில் புரூஸ்லீ 2 என்ற பெயரில் வெளியிடப்பட்டது. வெளியானது.<ref name="International Business Times">{{cite web|url=http://www.ibtimes.co.in/bruce-lee-fighter-bltf-review-roundup-srinu-vaitla-fails-impress-critics-again-after-aagadu-650920|title=Bruce Lee The Fighter: review roundup|publisher=International Business Times|accessdate=23 October 2015}}</ref>
 
== நடிகர்கள் ==
 
* [[ராம் சரண்|Ram Charan]] - கார்த்திக் என்னும் புரூஸ் லீ / ஐபி அலுவலர் விக்ரம் குமார்
* [[அருண் விஜய்|Arun Vijay]] - தீபக்ராஜ் 
* ராகுல் பிரீத்தீ சிங் - ரியா பரத்வாஜ் 
* [[கிரிதி கர்பந்தா|Kriti Kharbanda]] - காவியா
* [[நதியா|Nadhiya]] - வசுந்திரா (ஜெயராஜின் இரண்டாவத் மனைவி)
* [[சம்பத் ராஜ்|Sampath Raj]] - ஜெயராஜ் 
* [[பிரம்மானந்தம்|Brahmanandam]] - சுசுகி சுப்பிரமணியம் என்கிற பீட்டர் என்கிற பகோடி என்கிற துகாராம் 
* [[அலி (நடிகர்)|Aliஅலி]] - பிகே 
* ஜெயபிரகாஷ் ரெட்டி -  டேஞ்சரஸ் டேவிட் மற்றும் காவல் ஆய்வாளர் ஜி. ராம்ஜி  (இரட்டை வேடம்)
* பவித்ரா லோகேஷ் - கார்த்திக் மற்றும் காவியாவின் தாயார் 
* திஸ்கா சோப்ரா  - மாளினி  (ஜெயராஜின் முதல் மனைவி)
* [[முகேஷ் ரிசி|Mukesh Rishi]] - ஐபி தலைவர் பரத்வாஜ் 
* [[ராவ் ரமேஷ்|Rao Ramesh]] - ராமச்சந்திர ராவ்  (புரூஸ்லீயின் தந்தை)
* [[தனிகில்லா பரணி|Tanikella Bharani]] - ரவியின் தந்தை மற்றும் ராமச்சந்திர ராவின் அண்ணன் 
* [[சாயாஜி சிண்டே|Sayaji Shinde]] - ஆணையர் மார்தாண்ட் 
* பிராம்ஜி -  'பிளாக்பஸ்டர்' பிராம்ஜி
* ரவி பிரகாஷ் - ரவி (புரூஸ்லீயின் பெரியப்பா மகன்)
* [[கிருஷ்ண முரளி|Posani Krishna Murali]] - ஜெயராஜின் தனி உதவியாளர்
* சப்தகிரி - புரூஸ்லீயின் நண்பர் 
* வெண்ணிலா கிஷோர் - உகாண்டா யுகேந்திரா, மாளினியின் தம்பி 
வரிசை 27:
* அஜாஸ் கான் -  (சிறப்புத் தோற்றம்)
* நாகேந்திரபாபு - நீதிபதி ராம்கோபால் (சிறப்புத் தோற்றம்)
* [[சிரஞ்சீவி (நடிகர்)|Chiranjeeviசிரஞ்சீவி]] அவராகவே சிறப்புத் தோற்றத்தில்
 
== வெளியீடு ==
படத்தை வெளியிட தயாரிப்பாளர் தனய்யா 2015 அக்டோபர் 15 அன்று [[விஜயதசமி|தசரா]]<nowiki/>வுக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியிட திட்டமிட்டார்,<ref>{{Cite web|url=http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-sreenu-vaitla-new-movie-launched-rakul-kona-gopi-chiranjeevi-175767.html|title=FINALLY! Ram Charan-Sreenu Vaitla Movie Launched|archiveurl=https://web.archive.org/web/20150316073944/http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-sreenu-vaitla-new-movie-launched-rakul-kona-gopi-chiranjeevi-175767.html|archivedate=16 March 2015|last=Anjuri|first=Pravallika|date=5 March 2015|publisher=Oneindia Entertainment|accessdate=16 March 2015}}</ref> அதேசமயம் வெளியாக இருந்த [[மகேஷ் பாபு|மகேஷ்பாபுவின்மகேஷ் பாபுவின்]] பிரம்மோர்சவம்<ref>{{Cite web|url=http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-mahesh-babu-fight-continues-dusshera-175927.html|title=OMG ! Ram Charan-Mahesh Babu's Fight Continues|archiveurl=https://web.archive.org/web/20150316073943/http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-mahesh-babu-fight-continues-dusshera-175927.html|archivedate=16 March 2015|last=Anjuri|first=Pravallika|date=6 March 2015|publisher=Oneindia Entertainment|accessdate=16 March 2015}}</ref> மற்றும் [[நந்தமூரி பாலகிருஷ்ணா]] நடித்த 99வது படமான டிக்டாடோர்<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/Balakrishnas-Clash-With-Ram-Charan-telugu-news-127417|title=Balakrishna's clash with Ram Charan|archiveurl=https://web.archive.org/web/20150316074021/http://www.indiaglitz.com/Balakrishnas-Clash-With-Ram-Charan-telugu-news-127417|archivedate=16 March 2015|date=9 March 2015|publisher=IndiaGlitz|accessdate=16 March 2015}}</ref> ஆகிய படங்களுடன் மோதும் விதத்தில் இது இருந்தது. கிரேட் இந்தியா பிலிம்சுக்கு 2015 சூலை  நடுப்பகுதியில் வெளிநாட்டு விநியோக உரிமைகள் வழங்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/ram-charan-srinu-vytla-film-by-gif-telugu-news-137666.html|title=Ram Charan-Srinu Vytla film by GIF|archiveurl=https://web.archive.org/web/20150716072817/http://www.indiaglitz.com/ram-charan-srinu-vytla-film-by-gif-telugu-news-137666.html|archivedate=16 July 2015|date=16 July 2015|publisher=IndiaGlitz|accessdate=16 July 2015}}</ref> அசல்படம் மற்றும் இந்தி மொழிமாற்றுப் படம் ஆகியவற்றின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்களை [[ஜீ  தொலைக்காட்சி]]<nowiki/>யால் வாங்கப்பட்டன. ஜீ மியூசிக் திரைப்படத்தின் இசை  உரிமைகளை வாங்கியது.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/ram-charan-sreenu-vaitla-movie-satellite-rights-for-zee-telugu-telugu-news-138188.html|title=Ram Charan - Sreenu Vaitla movie satellite rights for Zee Telugu|archiveurl=https://web.archive.org/web/20150723084556/http://www.indiaglitz.com/ram-charan-sreenu-vaitla-movie-satellite-rights-for-zee-telugu-telugu-news-138188.html|archivedate=23 July 2015|date=23 July 2015|publisher=IndiaGlitz|accessdate=23 July 2015}}</ref> 2015  செப்டம்பர் 8 அன்று தனய்யா படத்தின் வெளியீட்டு தேதியை 2015 அக்டோபர் 16 என உறுதிப்படுத்தினார் உறுதிப்படுத்தினார்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/bruce-lee-on-october-16-news-telugu-pjioNybefhiig.html|title='Bruce Lee' on October 16|archiveurl=https://web.archive.org/web/20150909092546/http://www.sify.com/movies/bruce-lee-on-october-16-news-telugu-pjioNybefhiig.html|archivedate=9 September 2015|date=8 September 2015|publisher=Sify|accessdate=9 September 2015}}</ref> ஒரு சில சண்டைக் காட்சிகளின் காரணமாக, இந்த திரைப்படத்துக்கு "யு / ஏ" சான்றிதழை பிராந்திய திரைப்பட தணிக்கைத் துறையால் அளிக்கப்பட, பின்னர்  [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|மத்திய திரைப்படத் தணிகை வாரியத்தால்]]வால் அதற்கு பதிலாக "யு" சான்றிதழ் வழங்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/charans-bruce-lee-gets-ua-news-telugu-pkmvcebageade.html|title=Charan's 'Bruce Lee' gets U/A|archiveurl=https://web.archive.org/web/20151013143207/http://www.sify.com/movies/charans-bruce-lee-gets-ua-news-telugu-pkmvcebageade.html|archivedate=13 October 2015|date=12 October 2015|publisher=Sify|accessdate=13 October 2015}}</ref>
 
=== வரவேற்பு ===
இந்தப் படம் விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்றது. <ref>{{Cite web|url=http://indiatoday.intoday.in/story/bruce-lee-the-fighter-movie-review-ram-charans-actioner-half-justifies-its-name/1/501054.html|title=Bruce Lee The Fighter movie review: Ram Charan's actioner half-justifies its name|publisher=India Today|accessdate=23 October 2015}}</ref>
 
== குறிப்புகள் ==
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புரூஸ்_லீ_-_தி_ஃபைட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது