புரூஸ் லீ - தி ஃபைட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''புரூஸ் லீ - தி ஃபைட்டர்''' ('''''Bruce Lee - The Fighter''''' ('''''புரூஸ் லீ ''''' என்றும் அறியப்படுகிறது) என்பது 2015 ஆண்டைய [[இந்தியா|இந்திய]] [[தெலுங்கு]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடி நகைச்சுவை]] திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீனு வைதிலா இயக்கியுள்ளார். படத்தில் [[ராம் சரண்]] மற்றும் ராகுல் பிரீத்தீ சிங் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை டிவிவி தனய்யா தனது டிவிவி எண்டர்டெயின்மெண்ட் பதாகையின்கீழ் தயாரித்துள்ளார். கோனா வெங்கட் மற்றும் கோபிமோகன் ஆகியோர் படத்தின் திரைக்கதை மற்றும் உரையாடல்களை எழுத, வேட்லா திரைக்கதையை எழுதியுள்ளார். [[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] படத்திற்கான பின்னணி இசையமைத்துள்ளார். [[மனோஜ் பரமஹம்சா]] படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டார். இப்படம் இந்தி, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தமிழில் புரூஸ்லீ 2 என்ற பெயரில் வெளியிடப்பட்டது.<ref name="International Business Times">{{cite web|url=http://www.ibtimes.co.in/bruce-lee-fighter-bltf-review-roundup-srinu-vaitla-fails-impress-critics-again-after-aagadu-650920|title=Bruce Lee The Fighter: review roundup|publisher=International Business Times|accessdate=23 October 2015}}</ref>
== கதை ==
புரூஸ் லீ யை முன்மாதிரியாகக் கொண்டு திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு மாற்றாக ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் கார்த்திக் ( [[ராம் சரண்|ராம் சரண் தேஜா]]) தன் குடும்பத்துக்காக உழைப்பவர். அவரது அக்காவுக்காக அவரது படிப்பை தியாகம் செய்தவர். அவளை மாவட்ட ஆட்சியர் ஆக்க வேண்டுமென்பது அவரது லட்சியம். அதற்காக கடுமையாக உழைக்கிறார்.
 
அதே நேரம், காவல்துறை அதிகாரி வேடத்தில் இருக்கும் கார்த்திக்கை, உண்மையான காவலர் என தவறாக கருதும் ரியா ( ராகுல் ப்ரீத்தீசிங்), போலி மது, போலி மருந்து, கருப்பு பணக் கிடங்கு உள்ளிட்ட குற்றங்கள் நடக்கும் இடங்களுக்கு கார்த்திக்கை வரவழைக்கிறார் அங்கு கார்திக்கும் அதிரடிகளை செய்கிறார். அதனால், தீபக் ராஜ் (அருண் விஜய்) அவரது தந்தை தொழில் அதிபர் சம்பத்த் (ஜெயராஜ்) ஆகியோரின் பகையை சம்பாதிக்கிறார்.
 
இதற்கிடையில் கார்திக்கின் முதலாளி மகனுக்கும் கார்திக்கின் அக்காவுக்கும் நிச்சயம் நடந்து முடிகிறது. ரியாவின் தந்தை காவல்துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர் ஆவார். அவர் கார்திக் காவலர் இல்லை என்றாலும் அவரின் அத்தனை நடவடிக்கையையும் பார்த்து, அவர்களின் காதலுக்கு ஒப்புதல் அளிக்கிறார். மேலும் மிகப்பெரிய இரகசிய நடவடிக்கை ஒன்றை அவரிடம் ஒப்படைக்கிறார். அது என்ன அதை ஏன் கார்திக்கிடம் ஒப்படைத்தார்? என்பதே கதையின் இறுதிப் பகுதி.
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புரூஸ்_லீ_-_தி_ஃபைட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது