புரூஸ் லீ - தி ஃபைட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| caption =
| director = ஸ்ரீனு வைத்திலா
| producer = டிவிவி  தனய்யா
| writer = {{plainlist|
*ஸ்ரீனு வைத்திலா
*Sreenu Vaitla
*கோனா வெங்கட்
*[[Kona Venkat]]
*கோபிமோகன்
*[[Gopimohan]]
}}
| starring = {{plainlist|
வரிசை 20:
| cinematography = [[மனோஜ் பரமஹம்சா]]
| editing = எம். ஆர். வர்மா
| studio = டிவிவி  எண்டர்டெயின்மெண்ட்ஸ்
| released = {{Film date|2015|10|16|df=y}}
| runtime = 151 நிமிடங்கள்
வரிசை 29:
| italic title =
}}
'''புரூஸ் லீ - தி ஃபைட்டர்''' ('''''Bruce Lee - The Fighter''''' ('''''புரூஸ் லீ '''''  என்றும்  அறியப்படுகிறது) என்பது 2015  ஆண்டைய  [[இந்தியா|இந்திய]]  [[தெலுங்கு]]  [[அதிரடித் திரைப்படம்|அதிரடி நகைச்சுவை]]  திரைப்படமாகும். இப்படத்தை ஸ்ரீனு வைதிலா இயக்கியுள்ளார்.  படத்தில்  [[ராம் சரண்]] மற்றும்  ராகுல் பிரீத்தீ சிங்  ஆகியோர்  முதன்மைப்  பாத்திரங்களில்  நடித்துள்ளனர்.  படத்தை  டிவிவி  தனய்யா  தனது  டிவிவி  எண்டர்டெயின்மெண்ட்  பதாகையின்கீழ்  தயாரித்துள்ளார்.  கோனா வெங்கட் மற்றும் கோபிமோகன்  ஆகியோர் படத்தின்  திரைக்கதை மற்றும் உரையாடல்களை எழுத, வேட்லா திரைக்கதையை எழுதியுள்ளார். [[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] படத்திற்கான  பின்னணி  இசையமைத்துள்ளார். [[மனோஜ் பரமஹம்சா]] படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொண்டார்.  இப்படம்  இந்தி, மலையாளம்,  தமிழ் ஆகிய  மொழிகளில் மொழிமாற்றம்  செய்யப்பட்டது தமிழில்  புரூஸ்லீ 2  என்ற  பெயரில்  வெளியிடப்பட்டது.<ref name="International Business Times">{{cite web|url=http://www.ibtimes.co.in/bruce-lee-fighter-bltf-review-roundup-srinu-vaitla-fails-impress-critics-again-after-aagadu-650920|title=Bruce Lee The Fighter: review roundup|publisher=International Business Times|accessdate=23 October 2015}}</ref>
== கதை ==
புரூஸ் லீ யை முன்மாதிரியாகக் கொண்டு திரைப்படங்களில் கதாநாயகர்களுக்கு மாற்றாக ஆபத்தான காட்சிகளில் நடிக்கும் கார்த்திக் ( [[ராம் சரண்|ராம் சரண் தேஜா]]) தன் குடும்பத்துக்காக உழைப்பவர். அவரது அக்காவுக்காக அவரது படிப்பை தியாகம் செய்தவர். அவளை மாவட்ட ஆட்சியர் ஆக்க வேண்டுமென்பது அவரது லட்சியம். அதற்காக கடுமையாக உழைக்கிறார்.
வரிசை 39:
== நடிகர்கள் ==
 
* [[ராம் சரண்]]  - கார்த்திக்  என்னும் புரூஸ் லீ / ஐபி அலுவலர் விக்ரம் குமார்
* [[அருண் விஜய்]]  -  தீபக்ராஜ் 
* ராகுல் பிரீத்தீ சிங் -  ரியா  பரத்வாஜ் 
* [[கிரிதி கர்பந்தா]]  -  காவியா
* [[நதியா]]  -  வசுந்திரா (ஜெயராஜின் இரண்டாவத் மனைவி)
* [[சம்பத் ராஜ்]]  -  ஜெயராஜ் 
* [[பிரம்மானந்தம்]]  -  சுசுகி  சுப்பிரமணியம்  என்கிற  பீட்டர்  என்கிற  பகோடி  என்கிற  துகாராம் 
* [[அலி (நடிகர்)|அலி]]  -  பிகே 
* ஜெயபிரகாஷ் ரெட்டி  -   டேஞ்சரஸ்  டேவிட்  மற்றும்  காவல்  ஆய்வாளர்  ஜி.  ராம்ஜி  (இரட்டை வேடம்)
*  பவித்ரா லோகேஷ்  -  கார்த்திக்  மற்றும்  காவியாவின்  தாயார் 
* திஸ்கா  சோப்ரா   -  மாளினி  (ஜெயராஜின் முதல் மனைவி)
* [[முகேஷ் ரிசி]]  -  ஐபி  தலைவர்  பரத்வாஜ் 
* [[ராவ் ரமேஷ்]]  -  ராமச்சந்திர  ராவ்  (புரூஸ்லீயின் தந்தை)
* [[தனிகில்லா பரணி]]  -  ரவியின்  தந்தை  மற்றும்  ராமச்சந்திர  ராவின்  அண்ணன் 
* [[சாயாஜி சிண்டே]]  -  ஆணையர்  மார்தாண்ட் 
* பிராம்ஜி  -  'பிளாக்பஸ்டர்' பிராம்ஜி
* ரவி பிரகாஷ்  - ரவி (புரூஸ்லீயின் பெரியப்பா மகன்)
* [[கிருஷ்ண முரளி]]  - ஜெயராஜின் தனி உதவியாளர்
* சப்தகிரி  -  புரூஸ்லீயின்  நண்பர் 
* வெண்ணிலா  கிஷோர் -  உகாண்டா  யுகேந்திரா,  மாளினியின்  தம்பி 
* பிருதிவிராஜ்  -  ரத்னம், வசுந்திராவின் தனி உதவியாளர்
* அமிதாஷ் பிரதான்  - ராகுல்
* அஜாஸ் கான்  -  (சிறப்புத்  தோற்றம்)
* நாகேந்திரபாபு -  நீதிபதி  ராம்கோபால்  (சிறப்புத் தோற்றம்)
* [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]] அவராகவே சிறப்புத் தோற்றத்தில்
 
== வெளியீடு ==
படத்தை  வெளியிட  தயாரிப்பாளர் தனய்யா 2015  அக்டோபர் 15  அன்று  [[விஜயதசமி|தசரா]]வுக்கு  ஒரு  வாரம்  முன்னதாக  வெளியிட  திட்டமிட்டார்,<ref>{{Cite web|url=http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-sreenu-vaitla-new-movie-launched-rakul-kona-gopi-chiranjeevi-175767.html|title=FINALLY! Ram Charan-Sreenu Vaitla Movie Launched|archiveurl=https://web.archive.org/web/20150316073944/http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-sreenu-vaitla-new-movie-launched-rakul-kona-gopi-chiranjeevi-175767.html|archivedate=16 March 2015|last=Anjuri|first=Pravallika|date=5 March 2015|publisher=Oneindia Entertainment|accessdate=16 March 2015}}</ref> அதேசமயம் வெளியாக இருந்த  [[மகேஷ் பாபு|மகேஷ் பாபுவின்]]  பிரம்மோர்சவம்<ref>{{Cite web|url=http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-mahesh-babu-fight-continues-dusshera-175927.html|title=OMG ! Ram Charan-Mahesh Babu's Fight Continues|archiveurl=https://web.archive.org/web/20150316073943/http://www.filmibeat.com/telugu/news/2015/ram-charan-mahesh-babu-fight-continues-dusshera-175927.html|archivedate=16 March 2015|last=Anjuri|first=Pravallika|date=6 March 2015|publisher=Oneindia Entertainment|accessdate=16 March 2015}}</ref>  மற்றும்  [[நந்தமூரி பாலகிருஷ்ணா]]  நடித்த 99வது  படமான  டிக்டாடோர்<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/Balakrishnas-Clash-With-Ram-Charan-telugu-news-127417|title=Balakrishna's clash with Ram Charan|archiveurl=https://web.archive.org/web/20150316074021/http://www.indiaglitz.com/Balakrishnas-Clash-With-Ram-Charan-telugu-news-127417|archivedate=16 March 2015|date=9 March 2015|publisher=IndiaGlitz|accessdate=16 March 2015}}</ref> ஆகிய படங்களுடன் மோதும் விதத்தில் இது இருந்தது. கிரேட் இந்தியா பிலிம்சுக்கு 2015 சூலை  நடுப்பகுதியில் வெளிநாட்டு விநியோக உரிமைகள் வழங்கப்பட்டன.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/ram-charan-srinu-vytla-film-by-gif-telugu-news-137666.html|title=Ram Charan-Srinu Vytla film by GIF|archiveurl=https://web.archive.org/web/20150716072817/http://www.indiaglitz.com/ram-charan-srinu-vytla-film-by-gif-telugu-news-137666.html|archivedate=16 July 2015|date=16 July 2015|publisher=IndiaGlitz|accessdate=16 July 2015}}</ref>  அசல்படம்  மற்றும்  இந்தி  மொழிமாற்றுப்  படம்  ஆகியவற்றின் தொலைக்காட்சி  ஒளிபரப்பு  உரிமங்களை  [[ஜீ  தொலைக்காட்சி]]யால் வாங்கப்பட்டன. ஜீ மியூசிக் திரைப்படத்தின்  இசை  உரிமைகளை வாங்கியது.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/ram-charan-sreenu-vaitla-movie-satellite-rights-for-zee-telugu-telugu-news-138188.html|title=Ram Charan - Sreenu Vaitla movie satellite rights for Zee Telugu|archiveurl=https://web.archive.org/web/20150723084556/http://www.indiaglitz.com/ram-charan-sreenu-vaitla-movie-satellite-rights-for-zee-telugu-telugu-news-138188.html|archivedate=23 July 2015|date=23 July 2015|publisher=IndiaGlitz|accessdate=23 July 2015}}</ref> 2015  செப்டம்பர் 8  அன்று  தனய்யா படத்தின் வெளியீட்டு  தேதியை 2015  அக்டோபர் 16  என  உறுதிப்படுத்தினார் உறுதிப்படுத்தினார்.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/bruce-lee-on-october-16-news-telugu-pjioNybefhiig.html|title='Bruce Lee' on October 16|archiveurl=https://web.archive.org/web/20150909092546/http://www.sify.com/movies/bruce-lee-on-october-16-news-telugu-pjioNybefhiig.html|archivedate=9 September 2015|date=8 September 2015|publisher=Sify|accessdate=9 September 2015}}</ref> ஒரு சில  சண்டைக் காட்சிகளின் காரணமாக, இந்த திரைப்படத்துக்கு "யு / ஏ" சான்றிதழை  பிராந்திய  திரைப்பட  தணிக்கைத்  துறையால் அளிக்கப்பட,  பின்னர்   [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு]]வால்  அதற்கு  பதிலாக "யு"  சான்றிதழ்  வழங்கப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.sify.com/movies/charans-bruce-lee-gets-ua-news-telugu-pkmvcebageade.html|title=Charan's 'Bruce Lee' gets U/A|archiveurl=https://web.archive.org/web/20151013143207/http://www.sify.com/movies/charans-bruce-lee-gets-ua-news-telugu-pkmvcebageade.html|archivedate=13 October 2015|date=12 October 2015|publisher=Sify|accessdate=13 October 2015}}</ref>
 
=== வரவேற்பு ===
இந்தப்  படம் விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்றது. <ref>{{Cite web|url=http://indiatoday.intoday.in/story/bruce-lee-the-fighter-movie-review-ram-charans-actioner-half-justifies-its-name/1/501054.html|title=Bruce Lee The Fighter movie review: Ram Charan's actioner half-justifies its name|publisher=India Today|accessdate=23 October 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புரூஸ்_லீ_-_தி_ஃபைட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது