உதவி பேச்சு:விக்கியிடை இணைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைக்கு மாற்றுத் தலைப்பு வேண்டும்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:37, 7 மே 2018 இல் நிலவும் திருத்தம்

கட்டுரைக்கு மாற்றுத் தலைப்பு வேண்டும்

InterLanguage Links என்பதற்கு "மொழிகளுக்கிடையேயான இணைப்புகள்" என்பது போன்ற தமிழாக்கம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் எவ்வாறு வேறு மொழிக்கான இணைப்பை மாற்றுவது என்று உதவி பக்கங்களை தேடிப்பர்த்துக்கொண்டிருந்தேன். InterLanguage Links தொடர்பான உதவிக் கட்டுரையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. "விக்கியிடை இணைப்புகள்" என்பதை புதியவர் பார்க்கும்போது அவருக்கு எந்தவித துப்பும் கிடைக்காது. புரியும்படியான மாற்றுத்தலைப்பை நாம் கண்டடைய வேண்டும் Cangaran (பேச்சு) 12:37, 7 மே 2018 (UTC)Reply

Return to "விக்கியிடை இணைப்புகள்" page.