சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சாதி''' என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு என பலகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வரும் மக்கள் மன பிரிவிணைத்தோற்றம்பிரிவினைத் தோற்றம் ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையேயாகும்வேலைப் பிரிவினையேயாகும். இது [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[வங்கதேசம்]], [[இலங்கை]] உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இதனை வெளியேற்ற வழியற்று சமூக அவலங்களைஅவலங்களைச் சகித்துக்கொண்டு மக்கள் வாழக்கற்றுக்கொண்டார்கள்வாழக் கற்றுக்கொண்டார்கள். அதிலிருந்தும் தோன்றிய அரசுகள் போன்றவற்றால் இது பாதுகாக்கப்படுகிறது.
 
== சாதிய ஒடுக்குமுறை ==
வரிசை 24:
 
=== மரபுக் கோட்பாடு ===
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும்.{{cn}} ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனஎனக் குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.
சமுதாய அமைப்பே சாதியை உருவாக்கியது என்றும் மதத்திற்குமதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்றும் [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடுகின்றார்.<ref>http://www.advaitaashrama.org/cw/volume_4/translation_prose/modern_india.htm</ref><ref>http://www.advaitaashrama.org/cw/volume_4/lectures_and_discourses/is_india_a_benighted_country.htm</ref>
 
=== தொழிற் கோட்பாடு ===
சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தனஅமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
 
பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.
வரிசை 39:
 
=== இனக் கோட்பாடு ===
ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகபொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்."<ref>பக்தவத்சல பாரதி. (2005).'' மானிடவியல் கோட்பாடுகள்''. புதுவை: வல்லினம் பதிப்பகம். பக்கம்: 330.</ref>
 
== நாடுகள் வாரியாக சாதியமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது