சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
== சாதியின் தோற்றம் ==
முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன,தொழில் மாறலாம் தீண்டாமையில்லை,பாகுபாடு இல்லை.
பின் தொழிலை வாரிசு ரீதியாக செய்ய தொடங்கினர்.பின் தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி,அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு ,தாழ்வுகள், கற்பிக்கப்பட்டன. ,மனிதன் என்ற உயர்நிலை, மனிதன் தரம் தாழ்ந்த உயிரினம் ஆனான். ஆரியர்களின் தெய்வம் படைப்பு போன்றவற்றை எதிர்த்து விலகியவர்கள் தாழ்த்தபட்டார்கள்தாழ்த்தப்பட்டார்கள்{{cn}}
என்று பரிந்துரைக்கப்பட்டார்கள்.
=== பக்தவத்சல பாரதியின் கூற்று ===
சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுக்கள்கருத்துக்கள் வேறுபட்டபல்வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் ''மானிடவியல் கோட்பாடுகள்''<ref>பக்தவத்சல பாரதி. (2005).'' மானிடவியல் கோட்பாடுகள்''. புதுவை: வல்லினம் பதிப்பகம்</ref> என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்தப் பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
# மரபுக் கோட்பாடு (traditional theory)
# தொழிற் கோட்பாடு (occupational theory)
"https://ta.wikipedia.org/wiki/சாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது