அமோனியம் நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:துப்புரவு முடிந்த விருதுந...
No edit summary
வரிசை 153:
அம்மோனியம் நைட்ரேட்டானது தனித்த நிலையில் வெடிக்கக்கூடிய தன்மை உடையதல்ல.<ref>[https://www.nytimes.com/2016/09/19/nyregion/new-york-explosion-chelsea.html Manhattan Bombs Provide Trove of Clues] - [[த நியூயார்க் டைம்ஸ்]]</ref> ஆனால் இது முதன்மையான வெடிபொருட்களான அசைடுகள், அல்லது எரிபொருட்களான [[டேனரைட்|அலுமினியத்துாள்]] அல்லது [[ANFO|எரிபொருள் எண்ணெய்]] ஆகியவற்றுடன் சேர்க்கும் போது வெவ்வேறு விதமான பண்புகளை உடைய வெடிபொருட்களை வெகு விரைவாக உருவாக்குகின்றது.
 
== பாதுகாப்பு நடவடிக்கைகள் ==
==மேற்கோள்கள்==
 
வழங்குநர்களிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு தரவுத் தாள்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள் இணையம் மற்றும் இணையத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. பல வெடிவிபத்துகளில் எண்ணற்ற மக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம், தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் ஆல்ககால், புகையிலை மற்றும் துப்பாக்கி அடுக்கமைப்பு நிறுவனம் ஆகியவவை இணைந்து கூட்டாக பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வழங்கின.
வெப்பம் அல்லது எந்தவிதமான தீப்பற்றும் பற்றவைப்பு ஆதாரமும் தீவிரமான எரிதலுக்கும் அல்லது வெடிப்புக்கும் காரணமாக இருக்கலாம்.
 
அம்மோனியம் நைட்ரேட்டு ஓரு திடமான ஆக்சிசனேற்றியாக இருப்பதால் எரியும் பொருட்கள் மற்றும் ஒடுக்கமடையும் பொருட்களுடன் நன்றாக வினைபுரிகிறது. இருப்பினும் அது முக்கியமாக உரமாகவும் வெடிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
குளங்கள் தோண்டுவதற்காக சில நேரங்களில் பூமியை வெடிக்கச் செய்யவும் இது பயன்படுத்தப்படுகிறது.
அம்மோனியம் நைட்ரேட்டு அமடோல் வடிவத்தில் டிரைநைட்ரோதொலுயீன் போன்ற மற்ற வெடிப்பொருட்களின் வெடிப்பு வீதத்தை மாற்ற பயன்படுகிறது.
 
அம்மோனியம் நைட்ரேட்டை சேமிப்பதற்கும் பராமரிப்பதற்கும் பல பாதுகாப்பு வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் இதைச் சேமிக்கக்கூடாது. குளோரேட்டுகள், கனிம அமிலங்கள் மற்றும் உலோக சல்பைடுகள் போன்ற சில வேதிப் பொருட்களுடன் சேர்த்து வைக்க அம்மோனியம் நைட்ரேட்டு பொருத்தமற்றது, இதனால் தீவிரமான அல்லது வன்முறை சிதைவுகள் உண்டாகும்.
 
அம்மோனியம் நைட்ரேட் 59.4% என்ற அளவில் ஈரப்பதம் கொண்டிருக்கிறது, இது வளிமண்டலத்தில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். எனவே, இறுக்கமாக மூடப்பட்ட கொள்கலனில் அம்மோனியம் நைட்ரேட்டை சேமிப்பது முக்கியம். இல்லையெனில் அது ஒரு பெரிய திடமான பொருளாக ஒன்று திரண்டுவிடும்.
 
அம்மோனியம் நைட்ரேட்டு போதுமான அளவு ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு நீர்மமாக மாறிவிடும். வேறு சில உரங்களுடன் அம்மோனியம் நைட்ரேட்டை கலந்தால் ஒப்பீட்டளவு ஈரப்பதம் குறைகிறது.
 
அமோனியம் நைட்ரேட்டை வெடிப்பொருளாக பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதால் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை தொடங்கின. உதாரணமாக, ஆத்திரேலியாவில் ஆபத்தான பொருட்கள் ஒழுங்குமுறை விதிகள் ஆகத்து 2005 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இத்தகைய ஆபத்தான பொருட்களை கையாள்வதற்கு உரிமம் பெறுதல் நடைமுறைக்கு வந்தது. தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்கான , பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இவ்விதிகளைப் பின்பற்றும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டது.
 
கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால் தனிப்பட்ட நபர்கள் பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
உரிமங்களைக் பெற்றுக் கொண்ட ஊழியர்களும் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. மேலும், அவர்களுக்கு உரிமம் வழங்கப்படுவதற்கு முன்னர் காவல் துறையினரின் அனுமதி பெற வேண்டும் என்றும் விதி வகுக்கப்பட்டிருந்தது.
 
== உடல் நலம் ==
 
வழங்குநர்களிடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு தரவுத் தாள்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள் இணையம் மற்றும் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது.
 
அமோனியம் நைட்ரேட்டு உடல் நலத்திற்கு எத்தகைய கேட்டையும் விளைவிக்காது என்பதால் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதனுடைய உயிர் கொல்லும் அளவு 2217 மி.கி/கிலோகிராம் ஆகும். இது மேசை உப்பின் உயிர் கொல்லும் அளவில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமேயாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/அமோனியம்_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது