மாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
 
இந்த முற்றொருமையில் ''i'' என்பது கூட்டுகையின்மாறி. இம்மாறியானது 1, 2, ..., ''n'' என்ற முழு எண்களை மதிப்புகளாகக் கொண்டுள்ளது. இம்முற்றொருமையில் ''n'' என்பது ஒரு அளவுரு (parameter) ஆகும் (மேலுள்ள வாய்பாட்டுக்குள் ''n'' மாறாது).
 
இருபடிக்கோவையின் பொதுவடிவம்:
*''ax''<sup>2</sup> + ''bx'' + ''c'' ஆகும். இதில் ''a'', ''b'', ''c'' ஆகியவை அந்தந்த உறுப்புகளின் [[கெழு]]க்கள் எனப்படும். இவை அளவுருக்கள்; இவற்றின் மதிப்பு ஒவ்வொரு குறிப்பிட்ட சமன்பாட்டிலும் மாறாது. இக்கோவையில் ''x'' என்பது மாறியாகும். இந்த இருபடிக்கோவையைச் சார்பாகக் கொள்ளும்போது, ''x'' என்பது அச்சார்பின்மாறியாக இருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது