மாறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: சிவப்பு இணைப்புகள் நீக்கம்
வரிசை 1:
'''மாறி (Variable)''' [[கணித்தல்|கணித்தலின்போது]] மாறக்கூடிய ஒரு [[பெறுமானம்|''பெறுமானத்தைப்]]'' பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு [[குறி|குறியாகும்]]குறியீடாகும். அடிப்படை இயற்கணிதத்தில் மாறி ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தால் குறிக்கப்படும். மாறி, தெரியாத ஒரு பெறுமானத்தை குறிக்கவும் பயன்படுகின்றது. கணிதச் [[சமன்பாடு|சமன்பாடுகளில்]] '''x''' என்ற மாறி பொதுவாக நேரிடையாக வரையறை செய்யப்படாத ஒரு பெறுமானத்தை குறிக்கும். மாறி நிலையானது அல்ல. மாறம்தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக ஒருவரது வயதைக் காட்டலாம்; இந்த ஆண்டு 22 எனில், அடுத்த ஆண்டு 23. இங்கு வயது என்பது மாறி. 22, 23 என்பது அதன் மதிப்பு.
 
மாறிகளைக் கொண்டு இயற்கணிதக் கணக்கீடுகள் எளிதாகச் செய்யப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, [[இருபடிச் சமன்பாடு|இருபடிச் சமன்பாட்டைத்]] தீர்க்கப் பயன்படுத்தப்படும் இருபடி வாய்பாட்டினைக் கூறலாம். இருபடிச் சமன்பாட்டின் உறுப்புகளின் கெழுக்களை அவ்வாய்பாட்டில் பிரதியிட்டு எளிதாக அச்சமன்பாட்டின் தீர்வுகளைக் காணமுடிகிறது.
 
''மாறி'' என்ற கருத்து [[நுண்கணிதம்|நுண்கணிதத்திலும்]] அடிப்படையான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஒரு [[சார்பு]] {{math|1=''y'' = ''f''(''x'')}}, {{math|''y''}}, {{math|''x''}} என இருவிதமான மாறிகளைக் கொண்டது; இதில் {{math|''y''}} ஆனது சார்பின் மதிப்பையும், {{math|''x''}} ஆனது [[சார்பின்மாறி]]யையும் அல்லது தருமதிப்பையும் குறிக்கின்றன சார்பின்மாறியின் மதிப்பு மாறமாற அச்சார்புமதிப்பும் அதற்கேற்றவாறு மாறுவதால் இவற்றை "மாறி" எனக் குறிப்பது பொருந்துகிறது.<ref>{{cite web | url =http://cstl.syr.edu/fipse/algebra/unit1/..%5Cpart4%5Cappend1.htm | title =Appendix One Review of Constants and Variables | author =''[[சிரக்கியூஸ் பல்கலைக்கழகம்]]'' | publisher =cstl.syr.edu | deadurl =yes | archiveurl =https://web.archive.org/web/20140116020503/http://cstl.syr.edu/fipse/algebra/part4/append1.htm | archivedate =2014-01-16 | df = }}</ref>
 
இதேபோல உயர்கணிதத்திலும் மாறி என்பது ஒரு கணிதப் பொருளைக் குறிக்கிறது. அப்பொருள் [[எண்]], திசையன் [[அணி (கணிதம்)|அணி]], சார்பு போன்றவையாக இருக்கலாம். இங்கு மாறி என்றால் மாறும்தன்மை உடையது என்ற கருத்து பொருந்தாது.
வரிசை 10:
'''y''' என்ற மாறி, சூரிய வெப்பப் பெறுமானத்தைக் குறித்து நின்றால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெப்பப் பெறுமானம் மாறும் பொழுது, அதற்கேற்ப '''y'''யின் பெறுமானமும் மாறும். இங்கே '''y''' என்ற மாறி வெப்பப் பெறுமானத்தை அல்லது மதிப்பீட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மாறும் நேரத்தை '''x''' என்ற இன்னுமொரு மாறி கொண்டு குறிக்கலாம்.
 
'''x''' அல்லது நேரம் இயல்பாக மாறுகின்றது. அது எந்த ஒரு காரணிகளிலும் தங்கி அல்லது சார்ந்து இருக்கவில்லை. இத்தகைய மாறியை [[சாரா மாறி]] என்பர். ஆனால், '''y''' அல்லது சூரிய வெப்பம் நேரத்தைச் சார்ந்து இருக்கின்றது. சாதாரண ஒரு நாளில் அதிகாலையில் இள வெப்பமாகவும், நடு பகலில் உச்ச வெப்பமாகவும், மாலை வேளையில் வெப்ப நிலை தணிந்தும் இருக்கும். ஆகையால், பொதுவாக வெப்பம் நேரத்தைச் சார்ந்து மாறுகின்றது எனலாம். ஆகையால் '''y'''யை [[சார் மாறி]] என்பர். மாறிகள் மேற்கூறியவாறு சாரா மாறி என்றும், சார் மாறி என்றும் இரு வகைப்படும்.
[[symbol]]
 
== சொற்பிறப்பியல்==
"https://ta.wikipedia.org/wiki/மாறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது