அமித் மிஷ்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: Add Unref temp per cat
சர்வதேச போட்டிகள்
வரிசை 89:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/12/12353/12353.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
'''அமீட்அமீத் மிர்சா''' '' (Amit Mishra)'', பிறப்பு: [[நவம்பர் 23]], [[1980]]), துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டுஇந்திய அணிக்காக [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]], ஐந்து [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும்போட்டி கலந்துமற்றும் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளிலும் கொண்டுள்ளார்விளையாடியுள்ளார். [[தேர்வுத்ரஞ்சிக் துடுப்பாட்டம்|தேர்வுத்கோப்பை]] துடுப்பாட்டப்தொடர்களில் போட்டிகளில்இவர் [[அரியானா]], இந்தியத்மாநிலத் தேசியதுடுப்பாட்ட அணியினைஅணிக்காக இவர்விளையாடி 2008வருகிறார். [[இந்தியன் 2010பிரீமியர் ஆண்டுகளில்லீக்]] பிரதிநிதித்துவப்தொடர்களில் படுத்தியுள்ளார்.[[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணிக்காக விளையாடி வருகிறார்.
 
== இந்தியன் பிரீமியர் லீக் ==
[[ஏப்ரல் 17]], [[2013]] இல் 6 ஆவது [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[சன்ரைசர்ஸ் ஐதராபாத்]] அணிக்கு எதிரான போட்டியில் இவர் ''ஹேட்ரிக்'' இலக்குகளைக் கைப்பற்றினார். இதற்குமுன்னதாக 2008 ஆம் ஆண்டில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணி சார்பாக விளையாடிய இவர் [[டெக்கான் சார்ஜர்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியிலும்,2011 ஆம் ஆண்டிலும் இதே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் இவர் ''ஹேட்ரிக்'' இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் மூன்று முறைகள் ஹேட்ரிக் இலக்கினைக் கைப்பற்றியவர் எனும் சாதனை படைத்தார்.
 
இவர் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணிக்காக 2015 இந்தியன் பிரீமியர் லீக், 2016 இந்தியன் பிரீமியர் லீக், 2017 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரிலும் இவரை இந்த அணி ஏலத்தில் எடுத்தது.
 
== சர்வதேசபோட்டிகள் ==
 
=== ஒருநாள் போட்டிகள் ===
2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[டிவிஎஸ் குழுமம்|டிவிஎஸ்]] கோப்பைக்கான தொடரின் போது [[தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில்]] இவர் அறிமுகமானார். 2009 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற [[2009 ஐசிசி உலக இருபது20]]  கோப்பைத் தொடரிலும் இவர் இந்திய அணிக்காக விளையாடினார்.
 
பின் [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணி,]] [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] மற்றும் இந்தியத் துடுப்பாட்ட அணி ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்ற தொடரில் [[ஹர்பஜன் சிங்|ஹர்பஜன் சிங்கிற்கு]] ஓய்வு அளிக்கப்பட்டதால் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது. பின் [[சூலை 28]], [[2013]] ஆம் ஆண்டில் [[சிம்பாப்வே துடுப்பாட்ட அணி|சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான  ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் 10 ஓவர்கள் வீசி 47 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இவர் முதல் இடம் பிடித்தார். இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் பன்னாட்டுத் தொடர் போட்டிகளில் அதிக இலக்குகள் வீழ்த்திய [[ஜவகல் ஸ்ரீநாத்|ஜவகல் ஸ்ரீநாத்தின்]] சாதனையை சமன் செய்தார்.
 
2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது பெப்ரவரி 2 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில்  10 ஓவர்கள் வீசி 28 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஆசியக் கோப்பை பந்துவீச்சில் 6 ஆவது சிக்கனமானப் பந்துவீசியவர் எனும் சாதனையைப் படைத்தார்.<ref>{{cite web|author=Sarath Mar 3, 2014|url=http://www.sportskeeda.com/cricket/stats-best-economy-rates-asia-cup|title=Stats: Best economy rates in the Asia Cup|publisher=[[Sportskeeda]]}}</ref>
 
== சான்றுகள் ==
<references />
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1980 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமித்_மிஷ்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது