ஆம்பியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 70:
 
''சர்வ தேச ஆம்பியர்'' என்பது தற்போதுள்ள ஆம்பியர் அலகின் முன்பு வரையறுக்கப்பட்டது. இது வெள்ளி நைட்ரேட் கரைசலில் {{val|0.001118|u=கிராம்}} [[வெள்ளி]]யை ஒரு நொடியில் படியச் செய்யும் மின்னோட்டத்தின் அளவாகும்.<ref>{{Citation |url=http://www.sizes.com/units/ampHist.htm |title=History of the ampere |publisher=Sizes |date=1 April 2014 |accessdate=2017-01-29 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20161020170913/http://sizes.com/units/ampHist.htm |archivedate=20 October 2016 |df=dmy-all }}</ref>
பின்னர் செய்யப்பட்ட துல்லியமான செயல் முறைகளின் படி, மின்னோட்டத்தின் அளவு {{val|0.99985|u=A}} எனக் கண்டறியப்பட்டது.
 
[[வலு]] என்பது மின்னோட்டம் மற்றும் [[மின்னழுத்தம்]] ஆகியவற்றின் பெருக்கல் தொகைக்குச் சமம். அதனால் ஒரு ஆம்பியர் என்பதை ஒரு [[வாட்டு (அலகு)|வாட்டு]] வலு / ஒரு வோல்ட் மின்னழுத்தம் எனவும் கணக்கிடலாம்.
 
== முன்மொழியப்பட்டுள்ள எதிர்கால வரையறை ==
 
இரு மின்னோட்டம் பாயும் கம்பிகளுக்கிடையேயுள்ள விசையின் அளவு
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது