லின்டன் பி. ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
சனவரி 1969இல் குடியரசுத் தலைவராக ஜான்சனின் பணிக்காலம் முடிவடைந்தது. டெக்சசில் இசுடோன்வாலில் இருந்த தமது பண்ணை வீட்டிற்கு திரும்பினார்.
==இறப்பு==
ஜான்சன் சனவரி 22, 1973இல் தமது பண்ணை வீட்டில் [[மாரடைப்பு|மாரடைப்பால்]] காலமானார். அப்போது அவருக்கு 64 அகவைகள். அவருக்கு அரசு மரியாதையுடன் உடலடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகள் சனவரி 25 அன்று நிகழ்ந்தன. [[வாசிங்டன், டி. சி.]] நகரின் தேசிய கிறித்தவத் தேவாலயத்தில் நடைபெற்றது. வியட்நாம் போரில் தோல்வியுற்றாலும் குடிசார் உரிமைகளை நிலைநாட்டியதற்காக வரலாற்றாசிரியர்கள் ஜான்சனை நல்ல குடியரசுத் தலைவராகவே மதிப்பிடுகின்றனர். 1973இல் [[ஹியூஸ்டன்|ஹியூஸ்டனிலில்]] உள்ள ஆளுள்ளஆளியக்கும் விண்வெளி மையத்திற்கு லின்டன் பி. ஜான்சன் விண்வெளி மையம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/லின்டன்_பி._ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது