செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
== சர்ச்சைகள் ==
=== மடத்தைவிட்டுச் வெளியேறுதல் ===
1987 ஆகத்து 23 ஆம் நாள் நள்ளிரவில் காஞ்சி மடத்தைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஜெயேந்திரர் வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து சங்கர மடத்தின் பீடாதிபதியான [[சந்திரசேகர சரசுவதி|சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்]] ஜெயேந்திரர் தன் தண்டத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். எனவே அவர் மீண்டும் மடத்துக்கு வாரிசாக திரும்ப இயலாது என்று, புதிய இளைய பீடாதிபதியாக [[விசயேந்திர சரசுவதி|விசயேந்திர சரசுவதி சுவாமிகளை]] புதியதாக நியமித்தார். இதையடுத்து ஜெயேந்திரர் கர்நாடக மாநிலம் குடகில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் செப்டம்பர் 8 ஆம் தேதி மடத்துக்குத் திரும்பி, மீண்டும் இளைய பீடாதிபதியாக செயல்பட்டார்.<ref>{{cite book | title=வருடமலர் 87 | publisher=தினமலர் | year=1988 சனவரி 5 | pages=20}}</ref> அவர் காஞ்சி பீடாதிபதியுடன் சண்டையிட்டு மடத்தை விட்டு வெளியேறியதாகவும் பின்னர் சிலர் செய்த சமரசத்தால் மீண்டும் மடத்துக்குத் திரும்பியதாகவும் கருத்துகள் பரவின.
 
=== தடைச்சட்டம் ===
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது