செமிட்டிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
சில மரபியல் ஆய்வுகள் (செமிட்டிய மொழிகளைப் பேசும் மக்களின் டி.என்.ஏயின் பகுப்பாய்வு மூலம்) இவர்களிடையே ஒரு பொதுக் குல மரபு இருப்பதைக் கண்டறிந்துள்ளன.
குறிப்பிடத்தக்க பொது ஊன்குருத்து முடிவுகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த செமிட்டிய மொழி பேசும் மக்களான அரேபியர், யூதர், மண்டாயீன்கள், சமரித்தான்களசிரியர்/ சிரியாக்குகள் என்பவர்களிடையே Y-நிறமூர்த்த இணைப்புக்கள் காணப்பட்டுள்ளன. யூதர்களினதும், பெதூன்களும் உள்ளிட்ட பாலத்தீன அரேபியர்களதும் ஒரு டி.என்.ஏ ஆய்வு இவர்கள் அயல் அரேபியர்களைவிட ஒருவருக்கு ஒருவர் நெருக்கமானவர்கள் என்பதைக் காட்டுகின்றது.
 
== செமிட் எதிர்ப்பும், செமிட்மயமாக்கமும் ==
"செமிட் எதிர்ப்பு", "செமிட் எதிர்ப்பியம்" ஆகிய சொற்கள் ஒரு குறுகிய பொருளில், செமிட்டிய மக்களில் ஒரு பிரிவினரான யூதர்கள் மீது பகையுணர்வு அல்லது பாகுபாடு காட்டுவதைக் குறிக்கிறது.
 
ஏர்னெசுட் ரெனான் போன்ற, 19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர்கள், இன இயல்புகளை வரையறுப்பதற்குக் கதைகள், அறிவியல், நாட்டுப்புறக் கலை போன்றவற்றைப் பயன்படுத்தி, மொழியியல் குழுக்களை இனத்துவம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தினர். பண்டைய நாகரீகங்களான மெசொப்பொத்தேமியா, இசுரேல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் ரெனான், செமிட்டிய மக்களின் ஓரிறைக் கொள்கையினால், அவர்கள் ஆரிய இனத்தைவிடத் தாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார். அவர்களுடைய கொள்கை யூதரின் சிற்றின்ப இச்சை, வன்முறை, தீவினைக்கு அஞ்சாமை, சுயநலம் ஆகிய இயல்புகளிலி இருந்து உருவானது என அவர் கூறினார்.
 
[[பகுப்பு:ஆசிய இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செமிட்டிய_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது