துருக்கிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''துருக்கிய மக்கள்''' அல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''துருக்கிய மக்கள்''' அல்லது '''துருக்கியர்''' என்போர், ஒரு துர்க்கிக் இனக்குழுவினரும் நாட்டினமும் ஆவர். இவர்களை '''அனத்தோலியத் துருக்கியர்"''' எனவும் அழைப்பதுண்டு. இவர்கள் பெரும்பாலும் துருக்கியில் வாழ்கின்றனர். அதிக அளவில் பேசப்படும் துர்க்கிக் மொழியான துருக்கிய மொழியைப் பேசுகின்றனர். துருக்கியின் மிகப் பெரிய இனக்குழுவாக இருக்கும் இவர்கள், துர்க்கிக் மொழிகளைப் பேசுவோரில் பெரும்பான்மையாகவும் உள்ளனர். முன்னைய ஓட்டோமான் பேரரசின் கீழிருந்த சில பகுதிகளில் இவர்கள் இன்னும் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அத்துடன், தற்காலப் புலப்பெயர்வுகளினூடாகவும் துருக்கிய மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறியுள்ளனர்.
 
[[பகுப்பு:ஆசிய இனக்குழுக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துருக்கிய_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது