துருக்கிய மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
11 ஆம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கர், செல்யுக் துருக்கரின் நிலங்களை ஆக்கிரமித்ததன் மூலம், அனத்தோலிய வடிநிலத்தில் குடியேறினர். இதன் பின்னர் கிரேக்கக் கிறித்தவப் பகுதியாக இருந்த இப்பகுதி துருக்கிய முசுலிம் சமூகம் பெரும்பான்மையாக வாழும் பகுதியாக மாறியது.<ref>{{cite book|last1=Sahadeo|first1=Jeff|last2=Zanca|first2=Russell|title=Everyday life in Central Asia : past and present|date=2007|publisher=Indiana University Press|location=Bloomington|isbn=0253013534|pages=22–3|url=https://books.google.com/books?id=AbnwAAAAQBAJ}}</ref> அதன் பின்னர், பல நூற்றாண்டுகளூடாக பால்கனின் பெரும்பகுதி, காக்கேசியப் பகுதி, ஈரான் தவிர்ந்த மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா ஆகியவற்றைக் கைப்பற்றிய துருக்கியர் மேம்பட்ட தரைப்படை, கடற்படைகளுடன் ஓட்டோமான் பேரரசை நிறுவினர். இப்பேரரசு [[முதலாம் உலகப் போர்]] வரை நிலைத்திருந்தது. இப்போரில், கூட்டுப் படைகளிடம் தோல்வியடைந்த ஓட்டோமான் பேரசு, பின்னர் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வெற்றிகரமாக முடிவடைந்த துருக்கிய விடுதலைப் போரைத் தொடர்ந்து, போரை நடத்திய துருக்கிய தேசிய இயக்கம், முன்னர் கூட்டுப்படைகளிடம் இழந்த பெரும்பாலான துருக்கியின் பகுதிகளை மீட்டது. இவ்வியக்கம், 1922 நவம்பர் 1 ஆம் தேதி ஓட்டோமான் சுல்தானகத்தை அகற்றிவிட்டு, 1923 அக்டோபர் 29 இல் "துருக்கிக் குடியரசை" நிறுவியது. அல்லா ஓட்டோமான்களும் முசுலிம்களும் அல்ல, எல்லா ஓட்டோமான் முசுலிம்களும் துருக்கரும் அல்ல. ஆனால் 1923 அளவில் புதிய துருக்கிக் குடியரசின் எல்லைகளுக்குள் வாழ்ந்த பெரும்பாலானவர்கள் துருக்கர் என அடையாளப்படுத்தப்பட்டனர்.
துருக்கி அரசியல் சட்டத்தின் 66 ஆவது விதி, "துருக்கர்" என்பவர் "குடியுரிமைப் பிணைப்பின் ஊடாகத் துருக்கி நாட்டுடன் இணைந்துள்ள ஒருவர்" என வரையறுக்கின்றது. இதனால், "துருக்கர்" என்னும் சட்டச் சொல்லின் பயன்பாடு, அச்சொல்லின் இனம் சார்ந்த வரைவிலக்கணத்தில் இருந்து வேறுபடுகின்றது.<ref>{{cite book|last1=Okur|first1=Samim Akgönül ; translated from Turkish by Sila|title=The minority concept in the Turkish context : practices and perceptions in Turkey, Greece, and France|date=2013|publisher=Brill|location=Leiden [etc.]|isbn=9004222111|page=136|url=https://books.google.com/books?id=a87kwv3fzicC}}</ref><ref>{{cite book|last1=Bayir|first1=Derya|title=Minorities and Nationalism in Turkish Law|isbn=1317095790|url=https://books.google.com/books?id=_skFDAAAQBAJ}}</ref> எனினும், துருக்கி நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் துருக்க இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 70 - 75 வீதத்தினர் ஆக உள்ளனர்.<ref name="cia2">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/tu.html |title=Turkey|work=
== சொற்பிறப்பும் இன அடையாளமும் ==
|