பிரை ஒட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
இலகு இழுவை மற்றும் மென்றகட்டுக் கட்டமைப்புக்களில் சிறப்புத் திறமை பெற்ற அமைப்புக் கணிதம், குடிசார் பொறியியல் ஆகியவற்றின் முன்னேற்றங்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார்.<ref name=bio/> 1964 இல் இசிடட்கார்ட் பல்கலைக்கழகத்தில் இலகுக் கட்டமைப்புக்களுக்கான நிறுவனம் ஒன்றை உருவாக்கிய ஓட்டோ, பல்கலைக் கழகப் பேராசிரியராக ஓய்வு பெறும்வரை அந்நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.<ref name=bio/> 1967 இன் மொன்ட்ரீல் கண்காட்சிக்கான செருமன் அரங்கம், 1972 மியூனிச் ஒலிம்பிக் அரங்கின் கூரை, என்பன இவரது முக்கியமான வேலைகளுள் அடங்கும். இவர் உலகின் பல இடங்களிலும் விரிவுரைகள் ஆற்றியுள்ளதுடன், கட்டிடக்கலைக் கழகத்தின் கட்டிடக்கலைப் பள்ளியில் கற்பித்தும் உள்ளார். ஊக்கே பூங்காவில் உள்ள அப்பள்ளியின் காட்டு வளாகத்தில் ஆய்வு வசதிக்கான கட்டிடங்கள் சிலவற்றையும் ஓட்டோ வடிவமைத்துள்ளார்.<ref name= praemium/>
 
இறக்கும்வரை ஓட்டோ ஒரு கட்டிடக் கலைஞராகவும், பொறியாளராகவும் செயற்பட்டு வந்தார். ‘’புரொட்டேஜ் மஹ்மூத் போடோ ராஷ்’’ என்னும் நிறுவனத்தில் சார்பாக மத்திய கிழக்கின் பல திட்டங்களுக்கு இவர் ஆலோசகராகவும் செயற்பட்டார். முழுவதும் கடதாசியாலேயே செய்யப்பட்ட கூரையைக் கொண்ட எக்ஸ்போ 2000 க்கான சப்பான் அரங்கு மிக அண்மைக்காலத்தில் அவர் ஈடுபட்டிருந்த திட்டங்களுள் ஒன்று, இத்திட்டத்தில் சிகெரு பான் என்பவருடன் சேர்ந்து அவர் பணியாற்றியிருந்தார். 2002 ஆம் ஆண்டில், செப்டெம்பர் 11 தாக்குதலையும், அதனால் பாதிக்கப்பட்டோரையும் நினைவு கூரும் வகையில் வெனிசுலா அரங்குக்கான திறந்து மூடக்கூடிய கூரை ஒன்றையும் இன்னொரு நிறுவனத்துடன் சேர்ந்து வடிவமைத்தார்.<ref name= praemium/>{{Cite web | url = http://www.praemiumimperiale.org/en/laureate/laureates/item/43-otto | publisher = Praemium Imperiale | title = Frei Otto | accessdate = 11 March 2015 | deadurl = yes | archiveurl = https://web.archive.org/web/20150924080852/http://www.praemiumimperiale.org/en/laureate/laureates/item/43-otto | archivedate = 24 September 2015 | df = dmy-all }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரை_ஒட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது