முக்தா சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 16:
}}
 
'''முக்தா சீனிவாசன்''' (Muktha Srinivasan, 31 அக்டோபர் 1929 - 29 மே 2018 ) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். <ref>{{cite news|url=http://www.hindu.com/2007/04/15/stories/2007041514070200.htm |title=Tamil Nadu / Chennai News : A celebrated veteran of the south Indian film industry |publisher=The Hindu |date=2007-04-15 |accessdate=2012-11-14 |location=Chennai, India}}</ref> [[ஜெயலலிதா]]வின் 100ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார்இயக்கியிருந்தார். [[நாயகன்]] உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தும் உள்ளார்தயாரித்தார். இவர் இயக்குனர் மட்டுமன்றி சிறந்த எழுத்தாளரும்எழுத்தாளராகவும் ஆவார்இருந்தார்.
 
== திரைப்படத்துறை பங்களிப்புகள் ==
வரிசை 70:
 
== எழுத்துத்துறை பங்களிப்புகள்==
முக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்எழுதினார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை ''தமிழ் திரைப்பட வரலாறு'' என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்தொகுத்தார்; இது "துக்ளக்" இதழில் வெளிவந்தது.
{{colbegin|3}}
*''இருபதாம் நூற்றாண்டின் கதைகள்'' பாகம் I -V
வரிசை 119:
சீனிவாசன் துவக்கத்தில் பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கட்சிப்பணிகளில் பங்கேற்று வந்தார். 1946இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டபோது, அரசு அலுவலராக இருந்த சீனிவாசன் வேலையிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திரைப்படத்துறையில் இருந்த இவரது தமையனார் இராமசாமியின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு திரைப்படத்துறையில் நாட்டம் செலுத்தினார். இவரது துவக்க கால திரைப்படங்களான முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக் குளம் ஆகியன பொதுவுடமைக் கருத்துக்களின் தாக்கம் கொண்டவையாக அமைந்தன.
 
பொதுவுடமைக்கட்சி இரண்டாக பிளவுபட்டபோது 1961இல் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தார். 1996இல் [[ஜி. கே. மூப்பனார்|கருப்பையா மூப்பனாரின்]] தலைமையில் பிரிந்த தமிழ் மாநில காங்கிரசில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். தற்போதுபின்னர் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக உள்ளார்இருந்தார்.
இவர் பொறுப்பேற்ற பதவிகள்:
*மாவட்ட காங்கிரசுத் தலைவர்
"https://ta.wikipedia.org/wiki/முக்தா_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது