சூன் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: பகுப்பு மாற்றம் using AWB
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[350]] – நெப்போத்தியானுசு [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசனாகத்]] தன்னை அறிவித்து, [[கிளாடியேட்டர்]]களுக்குத் தலைமை வகித்து [[ரோம்]] நகரை அடைந்தான்.
* [[1539]] - [[ஸ்பெயின்|ஸ்பானிய]] நாடுகாண் பயணி [[ஹெர்னாண்டோ டெ சோட்டோ]] [[புளோரிடா]]வை [[ஸ்பெயின்|ஸ்பெயினுக்காக]] உரிமை கொண்டாடினான்.
*[[1140]] – பிரெஞ்சுக் கல்வியாளர் [[பியேர் அபேலார்டு]] சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார்.
* [[1864]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டணி]]ப் படைகள் [[வேர்ஜீனியா]]வின் ஹனோவர் நகரில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]]ப் படைகளைத் தாக்கினர்.
*[[1326]] – [[உருசியா]]வுக்கும் [[நார்வே]]க்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]யின் வான்படை [[பாரிஸ்]] நகரில் குண்டுகளை வீசின.
*[[1839]] – [[சீனா]]வில் பிரித்தானிய வணிகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1.2 மில்லியன் கிகி [[அபினி]]யை [[லின் சீசு]] அழித்தார். [[முதலாம் அபினிப் போர்]] ஆரம்பமானது.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்ஸ்|பிரான்சின்]] டன்கேர்க் நகரில் இடம்பெற்ற போடரில் [[ஜெர்மனி|ஜெர்மன்]] படைகள் வெற்றி பெற்றன. [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நட்பு அணி நாடுகள்]] முழுமையாகப் பின்வாங்கின.
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[மேற்கு வர்ஜீனியா]]வில் பிலிப்பி நகரில் இடம்பெற்ற சமரில் அமெரிக்கக் கூட்டணியின் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பின்]] படைகளைத் தோற்கடித்தனர்.
* [[1962]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[போயிங்]] விமானம் [[பாரிஸ்|பாரிசில்]] விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1916]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் காவற்படையில் மேலும் 450,000 ஆண்களை சேவைக்கு அமர்த்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.
* [[1965]] - [[நாசா]]வின் [[ஜெமினி திட்டம்|ஜெமினி 4]] விண்கலம் ஏவப்பட்டது. [[எட்வேர்ட் வைட்]] 21 [[நிமிடம்|நிமிடங்கள்]] விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]] ஆவார்.
* [[1940]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜெர்மனிலூப்டுவாபே|செருமனியின் வான்படை]]யின் வான்படை [[பாரிஸ்பாரிசு]] நகரில் குண்டுகளை வீசின.
* [[1969]] - தெற்கு [[வியட்நாம்|வியட்நாமில்]] ”மெல்பேர்ன்” என்ற [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலிய]]ப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
* [[1940]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிரான்ஸ்|பிரான்சின்]] டன்கேர்க்டன்கிர்க் நகரில் [[டன்கிர்க் சண்டை|இடம்பெற்ற போடரில்போரில்]] [[நாட்சி ஜெர்மனி|ஜெர்மன்செருமனியப்]] படைகள் வெற்றி பெற்றன. [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|நட்பு அணி நாடுகள்]] முழுமையாகப் பின்வாங்கினபின்வாங்கியது.
* [[1984]] - [[அம்ரித்சர்|அம்ரித்சரில்]] [[சீக்கிய மதம்|சீக்கியர்]]களின் புனிதப் [[பொற்கோயில்|பொற் கோயிலுள்]] [[இந்தியா|இந்திய]] இராணுவத்தினர் புகுந்தனர்.
*[[1941]] – இரண்டாம் உலகப் போர்: [[வேர்மாக்ட்|நாட்சி செருமன் படைகள்]] காண்டானசு என்ற கிரேக்கக் கிராமத்தை அடியோடு அழித்து, 180 கிராமத்தவரைப் படுகொலை செய்தனர்.
* [[1989]] - [[சீனா]]வில் [[தியனன்மென் சதுக்கம்|தியனன்மென் சதுக்கத்தில்]] ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த [[போராட்டம்|ஆர்ப்பாட்டங்களை]]க் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
*[[1950]] – பிரான்சின் எர்சொக், லாச்சினால் ஆகியோர் 8,091 மீட்டர் உயரமான [[அன்னபூர்ணா 1]] மலையின் உச்சியை அடைந்த முதலாவது மனிதர் என்ற சாதனையைப் படைத்தனர்.
* [[1991]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] [[உன்சென் மலை]] வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.
* [[1962]] -– [[பிரான்ஸ்|பிரான்சின்ஏர் பிரான்சு]] [[போயிங்]] விமானம் [[பாரிஸ்|பாரிசில்]] விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1998]] - [[ஜெர்மனி]]யில் கடுகதி [[தொடருந்து]] ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1963]] – [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] [[பௌத்தம்|பௌத்தர்கள்]] நடத்திய போராட்டம் இராணுவத்தினரால் வேதித் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். 67 பேர் காயமடைந்தனர்.
* [[2006]] - [[2001]]இல் அகற்றப்பட்ட [[கண்ணகி]] சிலையை முதல்வர் [[மு. கருணாநிதி]] மீண்டும் திறந்து வைத்தார்.
* [[1965]] -– [[நாசா]]வின் [[ஜெமினி திட்டம்|ஜெமினி 4]] விண்கலம் ஏவப்பட்டது. [[எட்வேர்ட் வைட்]] 21 [[நிமிடம்|நிமிடங்கள்]] விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே [[விண்வெளி நடை|விண்ணில் நடந்த]] முதலாவது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கர்]] ஆவார்.
* [[2006]] - [[மொண்டெனேகுரோ]] நாடு [[செர்பியா]]-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
* [[1969]] - தெற்கு– [[தென் வியட்நாம்|தெற்கு வியட்நாமில்]] ”மெல்பேர்ன்”''மெல்பேர்ன்'' என்ற [[அவுஸ்திரேலியா|அவுஸ்திரேலியஆத்திரேலிய]]ப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
* [[2007]] - [[கொழும்பு|கொழும்பில்]] விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட [[இலங்கை]] [[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கத்தின்]] [[மட்டக்களப்பு]] மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு [[தமிழ்]] பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
*[[1973]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[மீயொலிவேகம்|சூப்பர்சோனிக்]] [[துப்போலெவ் டி.யு-144|டியூ-144]] வானூர்தி [[பிரான்சு|பிரான்சில்]] விபத்துக்குள்ளாகி வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
* [[2007]] - [[தெற்கு]] [[சீனா]]வில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
*[[1982]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கான]] [[இசுரேல்|இசுரேலிய]]த் தூதர் சுலோமோ அர்கோவ் [[இலண்டன்|இலண்டனில்]] சுட்டுக் காயப்படுத்தப்பட்டார்.
* [[1984]] -– [[புளூஸ்டார் நடவடிக்கை]]: [[அம்ரித்சர்|அம்ரித்சரில்]] [[சீக்கிய மதம்|சீக்கியர்]]களின் புனிதப் [[பொற்கோயில்|பொற் கோயிலுள்]] [[இந்தியா|இந்திய]] இராணுவத்தினர் புகுந்தனர்.
* [[1989]] -– [[சீனா]]வில் [[தியனன்மென் சதுக்கம்|தியனன்மென் சதுக்கத்தில்]] ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த [[போராட்டம்|ஆர்ப்பாட்டங்களை]]க் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
* [[1991]] -– [[ஜப்பான்|ஜப்பானில்சப்பானில்]] [[கியூஷூ|கியூசு]]வில் உன்சென் மலை]] வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.
*[[1992]] – [[ஆத்திரேலியா]]வில் [[எடி மாபோ]] தாக்கல் செய்த [[மாபோ எதிர் குயின்ஸ்லாந்து]] வழக்கின் தீர்ப்பின் படி, [[ஆஸ்திரேலியப் பழங்குடி|பழங்குடியினரின்]] நிலங்களின் உரிமையை அவர்களுக்கே திரும்ப வழங்கப்பட்டது.
* [[1998]] -– [[ஜெர்மனிசெருமனி]]யில் கடுகதி [[தொடருந்து]] ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] -– [[மொண்டெனேகுரோ]] நாடு [[செர்பியாவும் மொண்டெனேகுரோவும்|செர்பியா-மொண்டெனேகுரோ]]-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
* [[2007]] - [[கொழும்பு|கொழும்பில்]]– விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட [[இலங்கை]] [[செஞ்சிலுவைச் சங்கம்|செஞ்சிலுவைச் சங்கத்தின்]] [[மட்டக்களப்பு]] மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு [[இலங்கைத் தமிழர்|தமிழ்]]ப் பணியாளர்கள் [[கொழும்பு|கொழும்பில்]] சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[2007]] -– [[தெற்கு]] [[சீனா]]வில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.
*[[2012]] – [[லாகோஸ்]] நகரில் 153 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும், தரையில் 10 பேரும் உயிரிழந்தனர்.
*[[2013]] – வடகிழக்கு [[சீனா]]வில் [[சிலின் மாகாணம்|சிலின் மாகாணத்தில்]] கோழிப் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 119 பேர் உயிரிழந்தனர்.
*[[2017]] – [[இலண்டன் பாலம்|இலண்டன் பாலத்தில்]] இசுலாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட [[இலண்டன் தாக்குதல், ஜூன் 2017|தாக்குதலில்]] 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். மூன்று தீவிரவாதிகள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூன்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது