"இடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Lightning 14.07.2009 20-42-33.JPG|Lightning 14.07.2009 20-42-33|right|thumb|200px| இடியுடன் கூடிய மின்னல்]].
{{Listen|filename=Thunder.ogg|title=இடி|description=இடியின் ஒலி|format=[[Ogg]]}}
'''இடி''' ({{audio|Ta-இடி.ogg|ஒலிப்பு}}) (Thunder) என்பது [[காற்று|காற்றில்]] உள்ள [[மூலக்கூறு]]களுடன் [[மேகம்|மேகங்கள்]] உராய்வதால் [[வானம்|வானத்தில்]] [[மின்சாரம்]] உண்டாகிப் [[பூமி]]யில் பாயும்போது உண்டாகிறது. இடி, [[மின்னல்]] இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும். [[ஒளி|ஒளியின்]] [[வேகம்]] ஒரு நொடிக்கு 300000 கிலோமீட்டர்; [[ஒலி|ஒலியின்]] வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் என்பதே இதன் காரணம் ஆகும்.
 
== காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2539056" இருந்து மீள்விக்கப்பட்டது