திருவாரூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
விரிவாக்கம்
வரிசை 48:
'''திருவாரூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் [[திருவாரூர்]] ஆகும்.
திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து அமைக்கப்பட்ட மாவட்டம்.<ref>http://www.tiruvarur.tn.nic.in/</ref>
== வரலாறு ==
 
1996 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டகளின் சில பகுதிகளைப் பிரித்து ஏ. டி. பன்னீர்செல்வம் மாவட்டம் என்ற பெயரில் புதிய மாவட்டமாக இது உருவாக்கப்பட்டது. 1998 இல் மாவட்டத்தின் பெயரானது திருவாரூர் மாவட்டம் என மாற்றப்பட்டது.
== வருவாய்கோட்டங்கள் ==
*[[மன்னார்குடி]]
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது