சோ ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சி →இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு: *உரை திருத்தம்* |
||
வரிசை 51:
== இலங்கைத் தமிழர் தொடர்பான போக்கு ==
சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான<ref>{{cite web | url=http://archives.dailynews.lk/2002/04/16/sec03.html | title=LTTE supporters in TN active again | accessdate=8 திசம்பர் 2016}}</ref> போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார்.<ref>{{cite web | url=http://sangam.org/cho-ramaswamy/ | title=Cho’s knowledge on Eelam Tamil affairs is gibberish | accessdate=8 திசம்பர் 2016}}</ref> இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.jvpnews.com/srilanka/204398.html | title=பிரபாகரனை அடியோடு அழிக்க சொன்னவர்தான் ”சோ”! | accessdate=8 திசம்பர் 2016}}</ref> இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின.
== மறைவு ==
|