சக்ரவர்த்தி ரங்கராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''முனைவர். சக்ரவர்த்தி ரங்கராஜன்''' (பிறப்பு 1932),பரவலாக '''சி. ரங்கராஜன்''', புகழ் பெற்ற [[இந்தியா|இந்தியப்]] பொருளியல் வல்லுனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாநில ஆளுனர் மற்றும் [[பாரத ரிசர்வ் வங்கி]]யின் ஆளுனர். தற்போது இந்திய பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுவின் தலைவர்.
தவிர இவர் [[சென்னை பொருளியல் பள்ளி]]யின் (Madras School of Economics) தலைவராகவும், ''சி.ஆர் ராவ் கணிதம்,புள்ளியியல் மற்றும் கணினி அறிவியலுக்கான உயர்நிலைக் கழகத்தின்'' நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சக்ரவர்த்தி_ரங்கராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது