சேர்வராயன் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Photograph of two men and two women of the Malaiyali tribe in the Shevaroy Hills in Tamil Nadu - 1860.jpg|right|300px|thumb|1860 களில் சேர்வராயன் மலைப்பகுதிகளில் எடுக்கப்பட்ட இரு ஆண் மற்றும் பெண் மலையாளிகள் (மலைவாழ் பழங்குடிமக்கள்)]]
 
'''சேர்வராயன் மலை'''ப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள [[சேலம்]] மாவட்டத்திற்குநகருக்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்துகல்வராயன் விலகிமலையின் மேற்கில் தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளதுகொண்டுள்ளது. வானியர் என்னும்வாணியாற்றுப் பள்ளத்தாக்கு கிழக்கு மற்றும், மேற்கு மலைகளாகபகுதியாக இவற்றைப்இம்மலையைப் பகுக்கின்றனபகுக்கின்றது. இதுஇம்மலை கடல்மட்டத்தை விட 4000 - 5000 அடி கடல்மட்டத்தை விட உயரம் கூடுதலாகும். இந்த மலையில் இயற்கையின் ஊற்றாக நிறைய மரங்களும், மூலிகைச் செடிகளும், வனகாட்டு விலங்குகளும் இருக்கின்றன. மலையாட்கள் (மலையாளிகள் - மலை வாழ் பழங்குடிமக்கள்) மற்றும் வெள்ளாளர்கள் மிகுந்துக் காணப்படுகிறார்கள்.<ref>Wilson Hunter, Sir William; Sutherland Cotton, James; Sir Richard Burn, Sir William Stevenson Meyer. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.</ref>. இம்மலையில் காப்பி (Coffee) என அழைக்கப்படும் வணிகப்பயிரும்,பழவகைகள் விளைவிக்கப்படுகிறது. இதனுள்இம்மலையில் காணப்படும்உள்ள பெரிய ஊரான [[ஏற்காடு]] மலைப்நகரம் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத்சுற்றுலா தலமாகும்இடமாகும்.
 
இது பண்டையக்காலத்தில் சேர மன்னன் நிலமாகவும் அவன் ஆண்ட நிலப்பகுதியாகவும் இருந்திருக்கக்கூடும். இதிலிருந்தே சேர்வராயன் என்றப் பெயர் மருவியிருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/சேர்வராயன்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது