சீவலமாறன் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''சீவலமாறன் கதை''' என்னும் நூல் <ref>திருவான்மியூர் டாக்டர் [[உ. வே. சாமிநாதையர்]] நூல்நிலையத்தில் உள்ள சுவடி</ref> 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[சிதம்பரநாத கவி]] என்பவரால் இயற்றப்பட்ட இரண்டு நூல்களில் ஒன்று. [[சங்கரவிலாசம்]] என்பது இவரின் மற்றொரு நூல். சீவலமாறன் என்னும் பெயர் அரசனாகவும், புலவராகவும் 14 ஆம் சூற்றாண்டில்நூற்றாண்டில் விளங்கிய [[அதிவீரராம பாண்டியர்| அதிவீரராம பாண்டியனைக்]] குறிக்கும். இந்த நூலின் ஓலைச்சுவடி பிற்காலத்து ஒருவரால் படி-எழுதப்பட்ட காலம் 1743 <ref>கொல்லம் 918.</ref>
 
நூல் அமைதி
*நகரப்படலம், ஆற்றுப்படலம், நாட்டுப்படலம் என்னும் முறையில் நூல் விரிவிறது.
*செப்பேடு காண் படலம், நடன தரிசனை, திருக்கயிலாயப் படலம் போன்றவை வரலாற்றோடும் புராணத்தோடும் தொடர்புடையவை.
 
==நூல் சொல்லும் கதை==
அரசன் பராந்தக மாறன் [[திருநெல்வேலி|நெல்லையில்]] இருந்துகொண்டு அரசாண்டுவந்தான். இவனது மனைவி பெயர் பாடகவல்லி. குழந்தைப் பேற்றுக்காக இருவரும் தவம் செய்தனர். [[திருமால்]] வரம் தந்தார். கருத்தரித்த்தும் தந்தை இறப்பான் என்பதும், குழந்தை பிறந்த்தும் தாய் இறப்பாள் என்பதும் வரம். அவ்வாறே நிகழ்கிறது. குழந்தை பெயர் சீவலமாறன். அமைச்சர் குழந்தையை வளர்க்கிறார். முடி சூட்டுகிறார். அரசன் சீவலமாறன் தன் பெற்றோருக்குக் கங்கைக் கரையில் கடன் செய்யப் புறப்படுகிறான்.
"https://ta.wikipedia.org/wiki/சீவலமாறன்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது