கலங்கரை விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 4:
[[படிமம்:DoverCastle-lighthouse-2004-10-03.jpg|thumb|right|175px|டோவர் கோட்டையிலுள்ள ரோமர் கலங்கரை விளக்கம்]].
[[File:Batticaloa lighthouse.jpg|thumb|right|175px|மட்டக்களப்பிலுள்ள [[மட்டக்களப்பு வெளிச்சவீடு|கலங்கரை விளக்கம்]]]].
'''கலங்கரை விளக்கம்''' ({{audio|Ta-கலங்கரை விளக்கம்.ogg|ஒலிப்பு}}) (Light house, '''வெளிச்ச வீடு'''), கடலில் செல்லும் [[கப்பல்]]களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி [[கடற்கரை]]களில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்புக்களைக் குறிக்கும். இதை '''வெளிச்சவீடு''' எனவும் அழைப்பதுண்டு. முற்காலத்தில் இக் கலங்கரை விளக்கங்களில் [[தீ]]யும் விளக்குகளும் ஒளி மூலங்களாக பயன்பட்டன. பிற்காலங்களில் கலங்கரை விளக்கங்களில், நவீன [[தெறிப்பி]]களுடன் கூடிய [[மின் விளக்கு]]கள் பொருத்தப்பட்டன.
 
கலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், [[பவளப் பாறை]]கள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், [[துறைமுகம்|துறைமுகங்களுக்கான]] பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன. ஒரு காலத்தில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த கலங்கரை விளக்கங்களின் தேவை இன்று அருகி வருகிறது. பல வகையான மின்னணுவியல் [[வழிசெலுத்தல்]] கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கலங்கரை_விளக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது