கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Shiva as the Lord of Dance LACMA edit.jpg|thumb|சிற்பக்கலை: ஆனந்தத் தாண்டவ [[நடராசர்]]]]
'''கலை''' ({{audio|Ta-கலை.ogg|ஒலிப்பு}}) எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது".<ref>https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88</ref> மனித [[நடத்தை]]<nowiki/>யினாலும் தம் [[கற்பனை]] வளத்தினாலும், கலைநுட்பத் [[திறமை]]<nowiki/>யுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து [[காட்சிக் கலை|காட்சி]]<nowiki/>ப்படுத்தல் (அ) [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] (அ) [[கைவினைக் கலைகள்|கைவினை]] கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் [[பண்பாடு]], [[வரலாறு]], [[அழகியல்]], போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.<ref name="OD">{{cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/art|title=Art: definition|publisher=Oxford Dictionaries}}</ref><ref name="MW">{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/art|title=art|publisher=Merriam-Websters Dictionary}}</ref> பிற [[உயிரினம்|உயிரினங்க]]<nowiki/>ளிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். [[உடல்]] மற்றும் [[உள்ளம்|உள்ளத்தின்]] திறன்களை ஒருங்கிணைத்து [[கற்பனை]] வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும்.
 
மிகப்பழமையான கலைகள் யாவும் [[படம்|காட்சிப்படங்களையோ]] ([[ஓவியம்|ஓவியங்கள்]], [[ஒளிப்படம்|புகைப்படங்கள்]], [[கட்புலக் கலை|கட்புல ஊடகங்கள்]]), காட்சிப்பொருட்களையோ ([[சிற்பம்|சிற்பங்கள்]], [[அச்சுக்கலை|அச்சு]]<nowiki/>கள், வார்ப்புகள்) சார்ந்த [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களாக உள்ளன. எனவே தான் அதன் [[வரலாறு]] மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக உள்ளது. [[கட்டிடக்கலை]]<nowiki/>யும் [[காட்சிக் கலை|காட்சிக்கலை]]<nowiki/>களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் காட்சி [[விளம்பரம்|விளம்பரமும்]]<ref name="advertising">[http://www.independent.co.uk/arts-entertainment/is-advertising-art-1593252.html Is advertising art?]</ref>, [[அலங்காரம்|அலங்கார]] வனப்பும் கலைகளின் ஈர்ப்பு மையங்களாகும். [[இசை]], [[அரங்கு]], [[திரைப்படம்]], [[நடனம்]], [[நாடகம்]], உள்ளிட்ட ஏனைய [[அரங்கேற்றம்|அரங்கேற்றல்]] கலைகள், [[இலக்கியம்]], [[ஊடகவியல்|ஊடகங்கள்]], போன்றவையும் கலையின் அகன்ற வரையறையுள் அடங்கும்.<ref name=OD /><ref>"Art, n. 1". OED Online. December 2011. Oxford University Press. http://www.oed.com. (Accessed 26 February 2012.)</ref>
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது