"பாக்கித்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== பொருளாதாரம் ==
பாக்கித்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று.பெரும்பாலும் [[அமெரிக்கா]]வை நம்பியே இதன் பொருளாதாரம் உள்ளது [[இராணுவம்|இராணுவபலத்தை]] பெருக்கும் முயற்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. [[ஆப்கானித்தான்|ஆப்கனித்தானிலிருந்த]] [[தாலிபான் இயக்கம்|தாலிபான்களின்]] மீதான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] படையெடுப்பில் உதவுமுகமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இச்சிக்கல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு [[அபினி|ஓப்பியம்(Opium)]] போன்ற [[போதைப் பொருள்|போதைப்பொருட்கள்]] கடத்திச் செல்லும் வழிகளில் பாக்கித்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2557054" இருந்து மீள்விக்கப்பட்டது