சுரோடிங்கரின் பூனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Schroedingerscat3.jpg|300px|thumb|right|<small>சுரோடிங்கரின் பூனை: ஒரு பூனையும், நஞ்சு கொண்ட ஒரு குடுவையும் சூழலால் தூண்டப்படக்கூடிய [[குவாண்டம் சிதைவு|குவாண்டம் சிதைவைத்]] தடுக்கக்கூடிய வகையில் இறுக்கமாக மூடப்பட்ட ஒரு பெட்டியுள் வைக்கப்பட்டுள்ளன. குடுவை உடைக்கப்பட்டு, நஞ்சு வெளியேற்றப்படுகிறது. [[கீகர் எண்பொறி]] ஏற்படும் கதிர்வீச்சை உணர்கிறது. சிறிது நேரத்தின் பின், உயிர்ப்புநிலை, இறப்புநிலை ஆகிய இரு நிலைகளும் ஒரே சமயத்தில் இருக்கக்கூடிய [[குவாண்டம் மீநிலை]]யில், பூனை ஒரே நேரத்தில் இறந்தும் உயிருடனும் இருக்கலாம் எனக் குவாண்டம் பொறிமுறை கூறுகிறது. எனினும், பெட்டியுள் பார்க்கும்போது, பூனையை இறந்த நிலையில், அல்லது உயிர்வாழும் நிலையில் மட்டுமே பார்க்கலாம், இரண்டும் கலந்த நிலையில் அல்ல.</small>]]
{{Quantum mechanics|cTopic=பரிசோதனைகள்}}
 
'''சுரோடிங்கரின் பூனை''' (''Schrödinger's cat'') என்பது [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] இயற்பியலாளரான [[எர்வின் சுரோடிங்கர்]] என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு [[சிந்தனைச் சோதனை]] ஆகும். முரண்படுதோற்றம் கொண்ட இச் சோதனை [[1935]] ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. [[குவாண்டம் பொறிமுறை]] தொடர்பான [[கோப்பன்கேகன் விளக்கம்|கோப்பன்கேகன் விளக்கத்தை]] அன்றாடப் பொருள்கள் தொடர்பில் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இச் சோதனை எடுத்துக்காட்டுகிறது. இச் சோதனையில் இறந்திருக்கலாம் அல்லது இறவாமல் இருக்கலாம் என்னும் நிலையில் ஒரு [[பூனை]] எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுபயன்படுத்தப்பட்டது.
 
 
[[பகுப்பு:குவாண்டம் இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கரின்_பூனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது