ஹாரி கேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு சேர்ப்பு using AWB
சி சரியான குறிப்பு ஒன்று சேர்க்கப்பட்டது
வரிசை 64:
| nationalteam-update = 20:00, 18 சூன் 2018 (UTC)
}}
'''ஹாரி எட்வர்டு கேன்''' (''Harry Edward Kane'', 28 சூலை 1993) [[இங்கிலாந்து]] தொழில்முறை [[கால்பந்து கூட்டமைப்பு|கால்பந்து விளையாட்டாளர்]]. [[இங்கிலீஷ் பிரீமியர் லீக்]] போட்டிகளில் டோட்டென்காம் ஆட்சுபர் கால்பந்துக் கழகத்திற்காக [[முன்கள வீரர் (காற்பந்துச் சங்கம்)#அடிப்பாளர்|அடிப்பாளராகவும்]] [[இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி|இங்கிலாந்து தேசிய அணியின்]] அணித்தலைவராகவும் உள்ளார்.<ref>"[https://foxsportscelebrities.com/harry-kane-height-weight-age-photos-biography-wiki-facts-net-worth Harry Kane Height, Weight, Age, Photos, Biography, Wiki, Facts, Net Worth]. Article from foxsportscelebrities.com (பார்த்த நாள் 01 Aug 2018)" </ref>
 
கேன் டோட்டென்காமிற்காக முதலில் [[யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு]] போட்டியில் 25 ஆகத்து 2011 அன்று விளையாடத் தொடங்கினார். இதற்கு முன்னால் லெய்ட்டன், மில்வால், [[லெஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|லெஸ்டர் சிட்டி]], நார்விச் சிட்டி கழகங்களுக்கு கடனாக தரப்பட்டு விளையாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ஹாரி_கேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது