கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி 2402:3A80:47A:28D3:0:5B:9E53:FF01 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2558945 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
||
வரிசை 1:
[[படிமம்:வகுப்பு அறையில் விவாதம்.jpg|thumb|மாணவர்கள் விவாதம் செய்தல்]]
{{அறிவியல்}}
'''கல்வி''' (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் [[அறிவு]], [[நல்லொழுக்கம்]] ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.<ref>UNESCO(1975)A Systems Approach to Teaching And Learning Procedures:A Guide for Educators in Developing countries,Paris</ref> கல்வியாளர்கள்
இது [[திறன்]]கள்,[[தொழில்]]கள், . உயர்தொழில்கள் என்பவற்றோடு, [[மனம்]], [[நெறிமுறை]], [[அழகியல்]] என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
|