பீமாசங்கர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவாக்கம்
வரிசை 28:
}}
 
'''பீமாசங்கர் கோயில்''' (''Bhimashankar Temple'') என்பது [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலம்]], [[புனே மாவட்டம்]]க்கு அருகில்சகியாத்ரி மலைத்தொடரில் உள்ள கெட்டாங்கினி என்னும்என்ற இடத்திலிருந்துஉடத்தில் வடமேற்கில்உள்ள 50இரு கிமீகுன்றிமீது தொலைவில்அமைந்துள்ள உள்ளஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் [[போர்கிரிபீமா ஆறு|பீமா ஆற்றங்கரையில்]] உள்ளது. இத்தலம் [[புனே]]க்கு அருகில் உள்ள கெட் என்னும் ஊரில்இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில்தொலைவிலும், [[சாஹ்யாத்திரி குன்றுநாசிக்]]களில்கிலிருந்து அமைந்துள்ளது120 கிமீ தொலைவிலும் உள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே [[பீமா ஆறு]] உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று [[ராய்ச்சூர்|ராய்ச்சூருக்கு]] அருகில் [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா]] ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 [[ஜோதிர்லிங்கம்|ஜோதிர்லிங்கத்]] தலங்களுள் ஒன்றாகும்.
 
இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
 
பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் [[நாகரக் கட்டிடக்கலை]]ப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் [[நானா பட்னாவிஸ்]] என்பவரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் [[சிவாஜி (பேரரசர்)|சிவாஜி]]யும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் [[கருவறை]]யும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த [[இலக்கியம்|இலக்கியங்களில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.
== பெயர்க் காரணம் ==
பீமன் என்ற அரக்கனை அழக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக விளங்குவமால் பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது.
== தொன்மவியல் ==
[[கும்பகருணன்|கும்பகருணனின்]] பல மனைவிகளில் ஒருத்தி கற்கடி என்பவளாவாள். அவள் இப்பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்த அரக்கியாவாள். கற்கடிக்கு பீமன் என்ற மகன் உண்டு. பீமன் குழந்தையாக இருந்தபோதே அவனது தந்தையான கும்பகருணன் இராமனால் கொல்லப்பட்டான். பீமன் வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மனிடம் வரத்தை வாங்கி தன் வலிமையை பெருக்கிக்கொண்டான். பின்னர் பூவுலக மன்னர்களை வென்று, பிறகு இந்திர லோகத்தின்மீது படையெடுத்து அவர்களையும் வென்றான். இதனையடுத்து அவனுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த வனப்பகுதிக்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் செய்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவனிடம் பீமனின் கொடுமைகளில் இருந்து விடுதலை வேண்டினர். பீமனை அழிப்பதாக சிவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.
 
அதேசமயம் காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்து வந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர். கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக்கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான். அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன்மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார். இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார். இதனையடுத்து பிரியதருமன் தான் பூசித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார். அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்கத்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.bhimashankar.in பீமாசங்கர்]
"https://ta.wikipedia.org/wiki/பீமாசங்கர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது