கூரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
[[Image:Sydney Opera House Sails.jpg|thumb|250px|left|ஜோர்ண் அட்சன் என்னும் கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட ''[[சிட்னி ஒப்பேரா மண்டபம்]]''. இதன் [[முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்று|முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்றுக்]] கூரை உலகப் புகழ் பெற்றது.]]
கூரைக்கான கட்டிடப் பொருட்களை அமைப்புச் சட்டகங்களுக்கான கட்டிடப் பொருட்கள், அவற்றின் மேல் மூடுவதற்குப் பயன்படும் பொருட்கள் என வகைப்படுத்த முடியும். மிகவும் அடிப்படையான புற்கள், இலை குழைகள், [[மண்]], கற்பலகைகள் என்பன தொடக்கம் [[காங்கிறீற்று]], [[உருக்கு|உருக்குத்]] தகடுகள், அலுமீனியம், [[ஈயம்]] வரையான பல்வேறு வகையான பொருட்கள் கூரையின் வெளிப்புற மூடல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அமைப்புச் சட்டகங்களில், காட்டுத்தடிகள் மற்றும் [[மரம்|மரங்கள்]], செம்மைப் படுத்தப்பட்ட மரம், உருக்கு, [[அலுமீனியம்]] போன்ற பொருட்களைக் காண முடியும். சிலவகைக் கூரை அமைப்புக்கள் [[அமைப்புச் சட்டகம்]], மூடல் எனத் தனித்தனியாக அமையாமல் இரண்டும் ஒன்றாகவே அமைகின்றன. எடுத்துக்காட்டாக, குவிமாடங்கள், வளை கூரைகள்(Vaults), shells முதலியவற்றில் அமைப்புக் கூறும், மூடற் கூறும் ஒன்றே.
 
[[பகுப்பு:கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/கூரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது