"திருக்குவளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

774 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
}}
 
'''திருக்குவளை''' ([[ஆங்கிலம்]]:Thirukkuvalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] தலைமையிடம் ஆகும். திருக்குவளையில்தான் [[மு. கருணாநிதி]] பிறந்தார். அவர் பிறந்த வீடானது தற்போது [[நூலகம்|நூலகமாக]] பராமரிக்கப்படுகிறது.<ref>{{cite web | url=https://www.maalaimalar.com/News/District/2018/08/08151248/1182518/Karunanidhi-death-thirukkuvalai-DMK-Women-volunteers.vpf | title=கருணாநிதி மறைவு: திருக்குவளையில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி | publisher=தினமலர் | work=செய்தி | date=2018 ஆகத்து 8 | accessdate=8 ஆகத்து 2018}}</ref>
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2561012" இருந்து மீள்விக்கப்பட்டது