சிட்டுக்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 105:
* ''பே. டொ. ஹைர்கனஸ்'', சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது ஈரானின், கோர்கனில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது கோர்கனில் இருந்து தென்கிழக்கு அஜர்பைஜான் வரை காஸ்பியன் கடலின் தென் கரையோரத்தில் காணப்படுகிறது. இது ‘’பே. டொ. பெர்சிகஸுடன்’’ அல்போர்ஸ் மலைகளிலும், ‘’பே. டொ. பிப்லிகஸுடன்’’ மேற்கிலும் தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. துணையினங்களில் இதுவே மிகச்சிறிய வரம்பில் காணப்படுகிறது.<ref name=HBW/><ref name="Summers126–128"/>
* ''பே. டொ. பாக்ட்ரியானஸ்'', சருட்னி மற்றும் குடசேவ், 1916. இது தாஷ்கென்டில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு கசகஸ்தானில் இருந்து தியான் ஷான் மற்றும் வடக்கு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் வரை காணப்படுகிறது. இது ‘’பே. டொ. பெர்சிகஸுடன்’’ பலுசிஸ்தானிலும், ‘’பே. டொ. இன்டிகஸுடன்’’ மத்திய ஆப்கானிஸ்தான் முழுவதும் தன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. பெரும்பாலான வீட்டுச் சிட்டுக்குருவி துணையினங்களைப் போலல்லாமல் இது கிட்டத்தட்ட முற்றிலும் இடம்பெயரக்கூடியதாகும். இது வடக்கு இந்திய துணைக்கண்டத்தின் சமவெளிகளில் குளிர் காலத்தைக் கழிக்கிறது. இது குடியேற்றங்களைவிட திறந்த பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பரவலில் குடியேற்றங்களை ஐரோவாசிய மர சிட்டுக்குருவி ஆக்கிரமித்துள்ளது.<ref name=HBW/><ref name="Summers126–128"/> சூடானில் இருந்து ஒரு விதிவிலக்கான பதிவு உள்ளது.<!-- South? think not, but needs to be checked --><ref name="Praed"/>
* ''பே. டொ. பர்கினி'', ஹியூக் விஸ்ட்லெர், 1920. இது ஸ்ரீநகர், காஷ்மீரில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. பாமிர் மலைகளில் இருந்து தென்கிழக்கு நேபாளம் வரை மேற்கு இமயமலையில் இது காணப்படுகிறது. It is migratory, like ''பே. டொ. பாக்ட்ரியானஸ்'' போலவே இதுவும் இடம்பெயரக்கூடியதாகும்.<ref name=amn/><ref name="Summers126–128"/>
* ''பே. டொ. இன்டிகஸ்'', சர் வில்லியம் ஜார்டைன், 7வது பாரோனெட் மற்றும் ப்ரிடியூக்ஸ் ஜான் செல்பை, 1831. இது பெங்களூரில் இருந்து விவரிக்கப்பட்டுள்ளது. இது இமயமலையின் தெற்கில் இந்தியத் துணைக்கண்டத்தில், இலங்கையில், மேற்கு தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஈரான், தென்மேற்கு அரேபியா மற்றும் தெற்கு இஸ்ரேலில் காணப்படுகிறது.<ref name=amn/><ref name=HBW/><ref name="Summers126–128"/>
* ''பே. டொ. ஹுஃபுஃபயே'', கிளவுட் புச்சானன் டிசேஹர்ஸ்ட் மற்றும் தாமஸ் ஃபிரடெரிக் சீஸ்மென், 1924. இது சவுதி அரேபியாவில் ஹோஃபுஃபிலிருந்து விவரிக்கப்படுகிறது. இது வடகிழக்கு அரேபியாவில் காணப்படுகிறது.<ref name="Summers126–128"/><ref>{{cite journal|last=Vaurie|first=Charles|title=Systematic notes on Palearctic birds. No. 24, Ploceidae, the genera ''Passer'', ''Petronia'', and ''Montifringilla''|journal=American Museum Novitates|issue=1814|year=1956|hdl=2246/5394}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிட்டுக்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது