ஹமித் கர்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் ஐ ஆப்கானித்தான் அரசியல்வாதிகள் ஆக மாற்று...
சி →‎top: re-categorisation per CFD using AWB
 
வரிசை 20:
}}
 
'''ஹமித் கர்சாய்''' ([[பாஷ்தூ மொழி]]: حامد کرزي) [[ஆப்கானிஸ்தான்]] நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். [[2001]]இல் [[டாலிபான்]] அரசு அகற்றப்பட்டதுக்கு பிறகு இவர் ஆப்கானிஸ்தான் மாற்றல் ஆட்சியின் தலைவராக இருந்தார். [[2004]]இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றுள்ளார்.
 
[[கந்தஹார்]] நகரில் பிறந்த கர்சாய் [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேசத்தில்]] அரசியல் அறிவியல் படித்தார். [[ஆப்கான் சோவியத் போர்|ஆப்கான் சோவியத் போரில்]] [[முஜாஹிதீன்]] வீரர்களுக்கு நிதியுதவி செய்தார். இந்த காலத்தில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் [[சிஐஏ]] இவருக்கு முஜாஹிதீனுக்கும் உதவி செய்துள்ளது.
 
டாலிபான் ஆட்சி தொடங்கப்பட்ட பொழுது கர்சாய் முதலாக அவர்கள் இடம் இருந்தார், ஆனால் டாலிபான் பக்கம் இருந்து பிரிந்து போனார்.
 
இன்று வரை தீவிரவாதிகளும் டாலிபான் வீரர்களும் இவரை நாலு தடவை கொலை செய்யப் பார்த்துள்ளனர்.
 
{{people-stub}}
 
[[பகுப்பு:ஆப்கானித்தான் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1957 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்]]
 
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/ஹமித்_கர்சாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது