சாங்ச்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
→‎top: *திருத்தம்*
வரிசை 138:
{{stack end}}
 
'''சாங்ச்சன்''' (''Changchun'', {{zh|s=长春|t=長春|p=Chángchūn}}) [[சிலின் மாகாணம்|சிலின் மாகாணத்தின்]] தலைநகரமும் மிகப் பெரிய நகரமுமாகும். இது [[வடகிழக்கு ஆசியா]]வின் மைய நகரமும் ஆகும்.<ref>{{cite web |title=Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions-Jilin |url = http://www.china.org.cn/english/features/43592.htm|publisher=PRC Central Government Official Website|year=2001|accessdate=22 April 2014}}</ref> சோங்லியோ சமவெளியின் மையத்தில் அமைந்துள்ள சாங்ச்சன் 7 மாவட்டங்களும் 1 கவுன்ட்டிகளும் 2 நாடு தழுவிய நகரங்களுமாக ஓர் துணை-மாகாண நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.docin.com/p-51864614.html |script-title=zh:中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[1995]5号 |publisher=豆丁网 |date=1995-02-19 |accessdate=28 May 2014 |language=Chinese |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20140529084536/http://www.docin.com/p-51864614.html |archivedate=29 May 2014 |df=dmy }}</ref> 2010 கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 7,674,439. இதில் 5 மாவட்டங்களையும் 4 வளர்ச்சித் திட்டப்பகுதிகளையும் கொண்ட நகரியப் பகுதியின் (''பெருநகரப் பகுதி'') மக்கள்தொகை 3,815,270.<ref name="citypopulation.de"/> வடகிழக்குச் சீனாவில் இதுவே பெரிய தொழிலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் மற்றும் போக்குவரத்து மையமாக விளங்குகின்றது.
 
சாங்ச்சன் என்ற பெயர் [[சீன மொழி|சீனத்தில்]] "நீண்ட வசந்தம்" எனப் பொருள்படும். 1932க்கும் 1945க்கும் இடையே சாங்ச்சன் '''சிங்கிங்''' (''Hsinking'', {{zh|c=|s=新京|t=|p=Xīnjīng|l=புதிய தலைநகர்}}) என கைப்பற்றியிருந்த சப்பானியரால் பெயரிடப்பட்டிருந்தது. சப்பானியரின் ஆளுமைக்கு கீழமைந்த [[மஞ்சுகோ]] நாட்டின் தலைநகரமாக இருந்தது. 1949இல் [[சீனா]] நிறுவப்பட்ட பின்னர் 1954இல் சாங்ச்சன் சிலின் மாகாணத்தின் தலைநகரமாக நிறுவப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாங்ச்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது