சாங்ச்சன்

சாங்ச்சன்
长春市
மாவட்டநிலை & துணை-மாகாண நகரம்
மேலிருந்து வலச்சுற்றாக: ஜி கோபுரத்திலிருந்து அகலப் பரப்புக் காட்சி, முன்னாள் மஞ்சுக்கோ அரசுத் துறை, பண்பாட்டுச் சதுக்கத்தில் சிலை, சாங்ச்சன் கிறித்தவ தேவாலயம், சோவியத் தியாகியர் நினைவிடம்.
மேலிருந்து வலச்சுற்றாக: ஜி கோபுரத்திலிருந்து அகலப் பரப்புக் காட்சி, முன்னாள் மஞ்சுக்கோ அரசுத் துறை, பண்பாட்டுச் சதுக்கத்தில் சிலை, சாங்ச்சன் கிறித்தவ தேவாலயம், சோவியத் தியாகியர் நினைவிடம்.
அடைபெயர்(கள்): 北国春城 (வடநாட்டின் வசந்த நகரம்)
சீனாவில் சிலின் மாகாணமும் (இளஞ்சாம்பல்) சிலினில் சாங்ச்சனின் அமைவிடமும் (மஞ்சள்)
சீனாவில் சிலின் மாகாணமும் (இளஞ்சாம்பல்) சிலினில் சாங்ச்சனின் அமைவிடமும் (மஞ்சள்)
சாங்ச்சன் is located in சீனா
சாங்ச்சன்
சாங்ச்சன்
சீனாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°53′13″N 125°19′29″E / 43.88694°N 125.32472°E / 43.88694; 125.32472ஆள்கூறுகள்: 43°53′13″N 125°19′29″E / 43.88694°N 125.32472°E / 43.88694; 125.32472
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்சிலின் மாகாணம்
நாடு தழுவிய கோட்டங்கள்7 மாவட்டங்கள்
2 நாடு-தழுவிய கோட்டங்கள்
1 கவுன்ட்டி
நிறுவப்பட்டது (ஊர்)1889
நிறுவப்பட்டது (நகரம்)1932
அரசு
 • கட்சி செயலர்வாங் சுங்செங்
 • நகரத்தந்தைவெற்றிடம்
பரப்பளவு[1]
 • மாவட்டநிலை & துணை-மாகாண நகரம்20,604 km2 (7,955 sq mi)
 • நகர்ப்புறம் (2018)[2]803 km2 (310 sq mi)
 • Metro3,061 km2 (1,182 sq mi)
ஏற்றம்222 m (730 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[3]
 • மாவட்டநிலை & துணை-மாகாண நகரம்76,74,439
 • அடர்த்தி370/km2 (960/sq mi)
 • நகர்ப்புறம் (2018)[2]35,75,000
 • நகர்ப்புற அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
 • பெருநகர்38,15,270
 • பெருநகர் அடர்த்தி1,200/km2 (3,200/sq mi)
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு130000
தொலைபேசி குறியீடு0431
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-JL-01
தானுந்துரிம எண்பலகை முன்னொட்டு吉A
மொ.உ.உ (2010)CNY 332.9 பில்லியன்
 - தனி நபர்CNY 43,378
இணையதளம்www.changchun.gov.cn
[4]
சாங்ச்சன்
Changchun name in Chinese.svg
"Changchun" in Simplified Chinese characters
நவீன சீனம் 长春
பண்டைய சீனம் 長春
Hanyu PinyinChángchūn
Literal meaning"Long Spring"

சாங்ச்சன் (Changchun, எளிய சீனம்: 长春மரபுவழிச் சீனம்: 長春பின்யின்: Chángchūn) சிலின் மாகாணத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமுமாகும். இது வடகிழக்கு ஆசியாவின் மைய நகரமும் ஆகும்.[5] சோங்லியோ சமவெளியின் மையத்தில் அமைந்துள்ள சாங்ச்சன் 7 மாவட்டங்களும் 1 கவுன்ட்டிகளும் 2 நாடு தழுவிய நகரங்களுமாக ஓர் துணை-மாகாண நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது.[6] 2010 கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 7,674,439. இதில் 5 மாவட்டங்களையும் 4 வளர்ச்சித் திட்டப்பகுதிகளையும் கொண்ட நகரியப் பகுதியின் (பெருநகரப் பகுதி) மக்கள்தொகை 3,815,270.[3] வடகிழக்குச் சீனாவில் இதுவே பெரிய தொழிலகங்கள், கல்வி நிறுவனங்கள், அறிவியல் மற்றும் போக்குவரத்து மையமாக விளங்குகின்றது.

சாங்ச்சன் என்ற பெயர் சீனத்தில் "நீண்ட வசந்தம்" எனப் பொருள்படும். 1932க்கும் 1945க்கும் இடையே சாங்ச்சன் சிங்கிங் (Hsinking, எளிய சீனம்: 新京பின்யின்: Xīnjīng; நேர்பொருளாக "புதிய தலைநகர்") என கைப்பற்றியிருந்த சப்பானியரால் பெயரிடப்பட்டிருந்தது. சப்பானியரின் ஆளுமைக்கு கீழமைந்த மஞ்சுகோ நாட்டின் தலைநகரமாக இருந்தது. 1949இல் சீனா நிறுவப்பட்ட பின்னர் 1954இல் சாங்ச்சன் சிலின் மாகாணத்தின் தலைநகரமாக நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "Geographic Location". Changchun Municipal Government. மூல முகவரியிலிருந்து 2 September 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 July 2008.
  2. 2.0 2.1 Cox, Wendell (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf. 
  3. 3.0 3.1 http://www.citypopulation.de/php/china-jilin-admin.php
  4. "2010年长春市国民经济和社会发展统计公报 Statistics Communique on National Economy and Social Development of Changchun, 2010" (in Chinese). 5 June 2011. http://roll.sohu.com/20110608/n309557534.shtml. 
  5. "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions-Jilin". PRC Central Government Official Website (2001). பார்த்த நாள் 22 April 2014.
  6. "zh:中央机构编制委员会印发《关于副省级市若干问题的意见》的通知. 中编发[19955号]" (Chinese). 豆丁网 (1995-02-19). மூல முகவரியிலிருந்து 29 May 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 May 2014.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சாங்ச்சன்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்ச்சன்&oldid=2565659" இருந்து மீள்விக்கப்பட்டது